2020-2021-ம் ஆண்டு நிதிஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் விழுந்த விண்கல்லுக்குள் படிந்துள்ள நட்சத்திரத் துகள், 700 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நவீன கருவிகள் மூலம் தற்போது கண்டறிந்துள்ளனர்.
புத்தர் சிற்பக்கலைப் பற்றிய கண்காட்சி ஜனவரி 14ஆம் நாள் சீனாவின் செங்தூ நகரில் துவங்கியது.
கேலோ இந்தியாயூத் விளையாட்டுப் போட்டிகளின் ஓர பகுதியாக செவ்வாய்க்கிழமை தடகளத்தில் தமிழகத்தின் காருண்யா, ஹேமமாலினி ஆகியோர் தங்கம் வென்றனர்.
மிஸோரமிலிருந்து இடம்பெயர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக திரிபுராவில் வசித்துவரும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘புரூ’ பழங்குடியினத்தவர்களுக்கு திரிபுராவில் நிரந்தர குடியுரிமையை வழங்கும் ஒப்பந்தம் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் ஜனவரி,16 அன்று கையெழுத்தானது.
கிருஷி மந்தனின் 1 வது பதிப்பு – ஆசியாவின் மிகப்பெரிய உணவு, வேளாண் வணிக மற்றும் ஊரக வளர்ச்சி உச்சி மாநாடு குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்குகிறது.
தொழிற்கட்சி வேட்பாளர் ராபர்ட் அபேலா 9% வாக்குகளைப் பெற்று மால்டாவின் 14 வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organization (SCO))அரசாங்கத் தலைவர்களின் கவுன்சில் 2020-ஐ இந்தியா நடத்தும்.
தைவான்
ஜனாதிபதித் தேர்தலில் சாய் இங்–வென் வெற்றி
பெற்றார்
ஜனாதிபதித் தேர்தலில் சாய் இங்–வென் வெற்றி
பெற்றார்
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



