HomeBlogJanuary 17, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

January 17, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

உலக பொருளாதார மன்றம் உலகளாவிய அபாய அறிக்கை 2020” வெளியிட்டுள்ளது

ஒரு பிரபல வேதியியலாளர் பிபுல் பெஹாரி சஹா 2020-23 காலகட்டத்திற்கான பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தின் (International Union of Pure and Applied Chemistry
(IUPAC))
பணியக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அசாம் உள்நாட்டு நீர் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக, இந்திய அரசு (Gol), அசாம் அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை 88 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

2020- ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30, பிரான்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஏரியன் 5 விஏ -251 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

அதனுடன் பிரான்ஸை சேர்ந்த இடெல்சாட் நிறுவனத்தின் இடெல்சாட் கனெக்ட் செயற்கைக்கோளும் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 2030 ஆம் ஆண்டளவில் கார்பன் எதிர்மறையாக (“Carbon Negative”) மாறும் என்று அறிவித்துள்ளது.



வரும் 2025 –ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் அனைத்து எஸ் -400 அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் ஒப்படைக்கப்படும் என்று ரஷியா தெரிவித்தது.

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த 1949-க்கும் பிந்தைய குறைந்தபட்ச எண்ணிக்கை எட்டியுள்ளது.

ஜஸ்பிரித்
பும்ரா பி.சி.சி..யின்
பாலி உம்ரிகர்
விருதை
பெற்றார்


Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular