HomeBlogImportant Current Affairs – January 2020 Part 1

Important Current Affairs – January 2020 Part 1




அண்மையில்
பூமியின் நிலப்பகுதியின் மீது
கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள
டென்மேன் பனிப்பாறையில் கண்டறியப்பட்ட ஆழமான பள்ளத்தாக்கின் அளவு
என்ன? 100 கி.மீ நீளம், 20 கி.மீ அகலம்
நடப்பு
நிதியாண்டில் தமிழ்நாடு
ஊரக வளர்ச்சித்துறை பெற்ற
தேசிய விருதுகளின்  எண்ணிக்கை எத்தனை?
31
BPR & D என்பதன்
விரிவாக்கம் என்ன? Bureau of Police
Research and Development (
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு)
UNHCR அமைப்பின்
தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள
ஜெனீவாவில் உள்ளது. மேலும்
இது உருவாக்கப்பட்ட ஆண்டு
எது? 1950
அண்மையில்
அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யஜல்சாதிஎன்ற
திட்டத்தை அறிமுகம் செய்த
மாநிலம் எது? ஒடிசா
அண்மையில்
சூல் என்ற புதினத்திற்காக 2019.ம் ஆண்டின்
சாகித்ய அகாடமி விருதினை
வென்ற இந்திய எழுத்தாளர் யார்? சோ.தர்மன்
எந்த
ஆண்டு இந்திய ஆயுதப்படை
கோவா மாநிலத்தை போர்ச்சுகீசியர்களிடமிருந்து விடுகளையுடையச் செய்தது?
1961,
டிசம்பர் 19
UNESCO தனது
மனிதநேயத்தின் புலப்படாத
கலாச்சார பாராமரியம் பட்டியலிலிருந்து நீக்கியஆல்ஸ்ட
திருவிழாஎந்நாட்டினுடையது? பெல்ஜியம்
அண்மையில்
ராணுவ தளபதியாக தேர்வு
செய்யப்பட்டவர் யார்?
மனோஜ் முகுந்த் நரவனே
2020.ம்
ஆண்டிற்கான உலகளாவிய பாலின
இடைவெளிக் குறியீட்டில் மொத்தமுள்ள 153 நாடுகளில் இந்தியாவின் தரநிலை
என்ன? 112.வது
WEF என்பதன்
விரிவாக்கம் என்ன? World Economic
Forum (
உலக பொருளாதார மன்றம்)
இந்திய
நாட்டில் எரிசக்தித்திறன் கொண்ட
வீட்டுவசதி திட்டத்தை நிறுவ
எந்த நாட்டிடமிருந்து 277 மில்லியன்
அமெரிக்க டாலர் (சுமார்
ரூ. 1900 கோடி) கடன்
பெற்றுள்ளது? ஜெர்மனி
NEFT என்பது
இந்திய ரிசர்வ் வங்கியால்
பராமரிக்கப்படும் ஒரு
மின்னணு நிதிப்பரிமாற்ற அமைப்பாகும். இங்கு NEFT என்பதன் விரிவாக்கம் என்ன? National Electronic Funds Transfer (தேசிய மின்னணு நிதிப்பரிமாற்றம்)
இந்தியப்பொருளாதாரக் கணக்கெடுப்பானது முதன்
முதலில் எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது? 1977
பகுதி
இரவுப்பொழுது கழிந்து
விட்டதுஎன்ற நாவலுக்காக 2019ம் ஆண்டின் தெற்காசிய
இலக்கியத்திற்கான DSC பரிசை
வென்றவர் யார்? அமிதாபா பாக்சி
இந்தியாவின் முதலாவது தாய்ப்பால் வங்கியானது 1989.ம் ஆண்டு
எங்கு நிறுவப்பட்டது? மும்பை
GIMS என்பதன்
விரிவாக்கம்Government Instant Messaging System (அரசின் உடனடியாக செய்தி அனுப்புதல் அமைப்பு)
IRDAI அமைப்பானது பொது காப்பீட்டுத் துரையின்
சிக்கல்களுக்கு தீர்வுகாண
அமைத்த ஓர் ஆணையத்தின் தலைவர் யார்? T.L.அலமேலு
அண்மையில்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக
ஹாட்ரிக்விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் யார்?
குல்தீப் யாதவ்
அண்மையில்
தேசத் துரோக வழக்கில்
இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் பாகிஸ்தானின் எந்த
முன்னாள் அதிபருக்கு மரணதண்டனை
வழங்கியது? பர்வேஸ் முஷாரப்
அண்மையில்
ஜனநாயக ரீதியிலான விவாதங்களுக்கு இந்தியா மதிப்பளிக்கிறதுஎன்று
கூறிய அமெரிக்க வெளியிறவுத் துறை அமைச்சர் யார்?
மைக் பாம்பேயோ
சமீபத்தில் அரசுமுறைப்பயணமாக இந்தியா
வந்த போர்ச் சுக்கல்
பிரதமர் யார்? அன்டோனியா கோஸ்டா
அண்மையில்
அமெரிக்க அதிபர் டெனால்ட்
டிரம்பிற்கு எதிராக பதவி
நீக்க நடவடிக்கை மேற்கொண்ட
அமெரிக்க கீழவை தலைவர்
யார்? நான்சி பெலோசி
அண்மையில்
எந்த மொழியில் பாரதியாரின் வாழ்க்கை குறிப்பு நூல்
வெளியிடப்பட்டது? பிரஞ்சு
அண்மையில்
பிரிட்டன் பிரதமராக மீண்டும்
தேர்வு செய்யப்பட்டவர் யார்?
போரிஸ் ஜான்சன்
இந்திய
குடியுரிமை சட்டம் இதுவரை
எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? 9 முறை
Brexit (பிரெக்ஸிட்) என்பது எதனுடைய சுருக்கம்?
பிரிட்டிஷ் வெளியேறுதல்
அண்மையில்
IIF.
ன் 2019.ம் ஆண்டிற்கான ஆடவர் உலக சாம்பியன்
விருது யாருக்கு வழங்கப்பட்டது? ரபேல் நடால்
மனிதர்களை
விண்வெளியில் ஏந்திச்
செல்லும்ஸ்டார் லைனர்
விண்கலம் எந்த நாட்டினுடையது? அமெரிக்கா
அண்மையில்
விண்வெளியில் செயற்கைக்கோளை வைத்த 11.வது ஆப்பிரிக்க நாடு எது? எத்தியோப்பியா
அண்மையில்
முதன் முறையாக திருச்சி
மாவட்டத்திலுள்ள லால்குடி
ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எந்த
ஊராட்சியில் 100% பெண்களே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்? கோப்பாவளி ஊராட்சி
அண்மையில்
பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு
எங்கு நடைபெற்றது? உதகமண்டலம்
சர்வதேச
மனித ஒருமைப்பாடு தினம்
என்று அனுசரிக்கப்படுகிறது? டிசம்பர் 20
இந்தியாவில் முதன் முதலாக மகளிர்க்காகசிறப்பு மகளிர்
காவல் நிலையம்எங்கு
கொண்டுவரப்பட்டது? சென்னை
புதுடெல்லியில் தொடங்கப்பட்ட National Broadband
Mission.
ன் நோக்கம் என்ன?
அனைத்து மக்களும் Digital தகவல்தொடர்பு உள்கட்டமைப்பில் ஈடுபடுதல்
தேசிய
வேளாண்மை மற்றும் ஊரக
வளர்ச்சி வங்கி (NABARD) எந்த
ஆண்டு மும்பை நகரில்
நிறுவப்பட்டது? 1982, ஜூலை 12
“An ERA of DARKNESS”
என்ற ஆங்கில நூலுக்கு
2019.
ம் ஆண்டிற்கான சாகித்ய
அகாதமி விருது பெறுபவர்
சசி தரூர்
அண்மையில்
சந்திராயன் – 3 திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்ட ISRO விஞ்ஞானி
யார்? P.வீரமுத்துவேல்
தமிழக
அரசின் அண்ணா பல்கலைக்கழக சட்டம் எந்த ஆண்டு
இயற்றப்பட்டது? 1978
மத்திய
பல்கலை கழக மானியச்
சட்டம் (UGC) எந்த ஆண்டு
இயற்றப்பட்டது? 1956




Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular