Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

January 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
எஸ்பிஐ
நிர்வாக இயக்குநராக சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி
நியமிக்கப்பட்டார்
பீகார்
அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்திற்கு ஆதரவாக
மனித சங்கிலி பேரணி
நடைபெற்றது.
ஐசிசி
ஒருநாள் மற்றும் டெஸ்ட்
பேட்ஸ்மன் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
சாலை
பாதுகாப்பு வாரம் – ஜனவரி 20 – 27
புது
தில்லியில் நடைபெறும் குடியரசு
தின அணிவகுப்பில், இந்த
ஆண்டு மகளிர் சிஆர்பிஎஃப் வீராங்கனைகளின் சாகச
நிகழ்ச்சிகளும் முதல் முறையாக இடம்பெற உள்ளது.
நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு
ஆயுதங்களை எடுத்துச் சென்று
எதிரி இலக்குகளை தாக்கும்
கே-4 ஏவுகணை
வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
கேலோ
இந்தியா யூத் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற
17
வயதுக்குட்பட்ட மகளிர்
கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஜொமாடோ
இந்தியாவில் உபெர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்குகிறது
கிரிஸ்டல்
விருது 2020 ஐ தீபிகா படுகோனே
பெற்றார்

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here