Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

January 24, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
தேசிய பெண் குழந்தை தினம்
ஜனவரி 24 அன்று கொண்டாடப்பட்டது
மத்திய
இயற்கை எரிவாயு அமைச்சரால் ‘சேவை’ திட்டம்
தொடங்கப்பட்டது
ககன்யான்
–
விண்வெளிக்கு ரோபோவை
அனுப்பி சோதனை செய்ய
இஸ்ரோ திட்டம்
பிரதமர்
ஷேக் ஹசீனா பங்களாதேஷில் இ–பாஸ்போர்ட்
வசதியை அறிமுகப்படுத்தினார்
இந்தியா
தனது முதல் மகாத்மா
காந்தி மாநாட்டு மையத்தை
நைஜரில்
திறந்தது
உலகளாவிய
திறமை போட்டி அட்டவணை
2020 –
இந்தியா
72
வது இடத்தில்  உள்ளது
உலகளாவிய
திறமை போட்டி அட்டவணை
2020 –
சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது
வெளிநாடுகளில் வளர்ச்சியை எதிர்பார்க்கும் உலகளாவிய
நிறுவனங்களில் இந்தியாவிற்கு 4வது
இடம்
உலகளாவிய
ஜனநாயகக் குறியீடு – இந்தியா 51 வது இடத்தில்
உள்ளது

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here