Friday, August 8, 2025

Important Current Affairs – January 2020 Part 4




Important Current Affairs – January 2020 Part 4

அண்மையில்
மத்திய ரிசர்வ் படையின்
புதிய இயக்குநர் ஜெனரலாக
நியமிக்கப்பட்டவர் யார்?
A.P.
மகேஸ்வரி
இந்திய
சந்தையில் தனது இருப்பை
விரிவுபடுத்த Ebix – Cash – உடன்  அண்மையில் எந்த
பிரபலமான சர்வதேச பணபரிமாற்ற நிறுவனம் இணைந்தது? MoneyGram
ஊனமுற்ற
விமான மீட்பு கருவி
(Dare)
பெறும் முதல் இந்திய
விமான நிலையம் எது?
கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையம் (பெங்களூர்)
இந்தியா
முழுவதும்ஆயுதப் படை
படைவீரர் தினம்என்று
அனுசரிக்கப்படுகிறது? ஜனவரி 14
மலேசிய
மாஸ்டர்ஸ் 2020 பட்டத்தை சமீபத்தில் வென்ற பாட்மிண்டன் வீரர்
யார்? கென்றோ மொமோற்றா (ஜப்பான்)
ரெய்சினா
மாநாடுஅண்மையில் எங்கு
நடைபெற்றது? டெல்லி
அண்மையில்
ஆக்லாந்தில் நடைபெற்ற மகளிர்
கிளாஸிக் டென்னிஸ் போட்டியில்  வென்றவர்
யார்? செரினா வில்லியம்ஸ்
தற்போது
காடுகள் பரப்பு அதிகரிப்பின் அடிப்படையில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?
கர்நாடகா (1025 சதுர கி.மீ)
ஹென்லி
பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தரவரிசையில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ள நாடு எது?
ஜப்பான்
FAC என்பதன்
விரிவாக்கம் என்ன? Forest Advisory
Committee (
வன ஆலோசனைக்குழு)
விலையில்லா இயற்கை வேளாண்மை முதன்
முதலில் எந்த மாநிலத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது? கர்நாடகா
அண்மையில்
கேலோ இந்தியா யூத்
விளையாட்டு போட்டிகளில் வட்டுஎறிதல் மற்றும் ஈட்டி எறிதலில்
தங்கம் வென்ற தமிழக
வீராங்கனைகள் யார்?
M.
காருண்யா / ஹேமாமாலினி
IBRD என்பதன்
விரிவாக்கம் என்ன? International Bank
for Reconstruction and Development (
புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி)
2020.ம்
ஆண்டில் ISRO.வின் முதல்
செயற்கைக்கோள் எது?
ஜிசாட் – 30
அண்மையில்
ரஷ்யா நாடானது 2025.ம்
ஆண்டுக்குள் எந்த நவீனரக
வான் பாதுகாப்பு ஏவுகணைகள்
அனைத்தையும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது? S – 400
2006.ம்
ஆண்டு ஜனவரி 10 அன்று
முதலாவது உலக இந்தி
மாநாடு எங்கு நடைபெற்றது? நாக்பூர்
அண்மையில்
IUPAC
ஒன்றியத்தின் பணியக
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது
இந்தியர் யார்? பிபுல் பெஹாரி சஹா
அண்மையில்
கொல்கத்தா துறைமுகத்திற்கு என்ன
பெயர் சூடப்படும் என
பிரதமர் அறிவித்தார்? சியாமா பிரசாத் முகர்ஜி
நாட்டிலுள்ள அணைத்து துறை முகங்களையும் இணைப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம் எது? சங்கர்மாலா
அண்மையில்
இந்தியா, சீனாவுக்கு எதிராக
செயல்படும் NGO.க்களுக்கு தடை
விதிக்கப்படும் என
அறிவித்த நாடு எது?
நேபாளம்
இந்திய
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2019.ம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு
செய்யப்பட்டவர் யார்?
பூனம் யாதவ்
அண்மையில்
இந்திய கடலோரக் காவல்
படையில் சேர்க்கப்பட்டுள்ள 2 ரோந்து
கப்பல்கள் எவை? அம்ருத் கௌர், அன்னிபெசன்ட்
தற்போதைய
உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் யார்? கிளாஸ் ஸ்வாப்
MERS என்பதன்
விரிவாக்கம் என்ன? Middle East
Respiratory Syndrome (
மத்திய கிழக்கு சுவாச அறிகுறி நோய்)
உலகில்
தற்போது நிலக்கரியை அதிகமாக
இறக்குமதி செய்யும் நாடுகளில்
இந்தியாவின் தரநிலை என்ன?
2
வது இடம்
CII என்பதன்
விரிவாக்கம் என்ன? Confederation of
India Industries (
இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு)
ஹார்முஸ்
ஜலசந்தியானது எந்த
இரு வளைகுடாவை இணைக்கிறது? பாரசீக வளைகுடா ஓமன் வளைகுடா
அண்மையில்
குஜராத் காந்தி நகரில்
தொடங்கப்பட்ட நாட்டின்
முதலாவது இணைய வழிக்
குற்றத்தடுப்பு பிரிவின்
பெயர் என்ன? சைபர் ஆஷ்வாஸ்ட்
உலகளவில்
இணையப்பயன் பாடுகளை முடக்கம்
செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் உள்ள நாடு
எது? இந்தியா
ஒரு
கடற்படைக் கப்பலில் (INS விக்ரமாதித்யா) வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட முதலாவது இலகுரகப் போர்
விமானம் எது? தேஜாஸ்
BEE என்பதன்
விரிவாக்கம் என்ன? Bureau of Energy
Efficiency (
எரிசக்தித் திறன் அமைப்பு)
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தையும் அதன்
மக்களையும் கலாச்சாரத்தையும் குறிக்கக்கூடிய பூ எது? ஃபாக்ஸ்டைல் மந்தாரைப் பூ (ரைன்கோஸ்டைலிஸ் ரெட்டூசா)
KYC என்பதன்
விரிவாக்கம் என்ன? Know Your Balance (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்)
ஐக்கிய
நாடுகள் பொதுச்சபை 2019.ம்
ஆண்டினை எவ்வாறாக அனுசரித்தது? சர்வதேச பூர்வீக மொழிகள் ஆண்டு
உலகின்
எத்தனையாவது பெரிய எண்ணெய்
சுத்திகரிப்பு நாடாக
இந்தியா தற்போது திகழ்கிறது? 4வது
2019.ம்
ஆண்டிற்கான ICC.ன் சிறந்த
டெஸ்ட் வீரர் என்ற
விருதை பெற்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் யார்?
பேட் கம்மின்ஸ்
அண்மையில்
இந்தியாவுக்கு பயணம்
வந்த ஈரான் வெளியுறவு
அமைச்சர் யார்? ஜாவேத் செரீப்
தேசிய
பெண்கள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமையவிருக்கும் நீதிமன்றங்கள் எவை?
Fast – track
special courts (
சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் – FTSCs)
அண்மையில்
மால்டாவின் புதிய பிரதமராக
தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ராபர்ட் அபேலா
புலிகள்
மாநிலம் என்றழைக்கப்படும் இந்திய
மாநிலம் எது? மத்தியப்பிரதேசம்




Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,100 – ₹1,81,500. கடைசி தேதி: 20.08.2025.

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹48,480 – ₹93,960. கடைசி தேதி: 26.08.2025.

இந்திய தகவல், வடிவமைப்பு & உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🎓💼

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு BE/B.Tech, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹37,000. கடைசி தேதி: 21.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகள்! 💼📚

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகளுக்கு B.Com, B.Sc, BA, BBA, PhD தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹24,000 – ₹60,000. கடைசி தேதி: 11.08.2025.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு ரூ.15,000 சம்பளம்! 🍌📋

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பதவிக்கு B.Sc தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 16.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பணிக்கு ரூ.15,000 மாத சம்பளம்! 🎓📰

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பதவிக்கு MA தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 13.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts பணிக்கு ரூ.25,000 வரை சம்பளம்! 📚🎓

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts/Professionals பதவிக்கு M.Sc, PhD தகுதியானவர்கள் Walk-in-Interview மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000 – ₹25,000.

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு ரூ.27,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கவும்! 🔬🎓

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பதவிக்கு B.Sc தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹27,000. கடைசி தேதி: 29.08.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Related Articles

Popular Categories