HomeBlogFebruary 07, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

February 07, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

கோவாவின்
ரூபிகுலா மாநில பறவை
கோவாவில் 36 வது தேசிய
விளையாட்டுக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக
அறிவிக்கப்பட்டது
மகாராஷ்டிராவில் வர்தவன் துறைமுகத்தை அமைக்க மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்தது.
2020 ஆம்
ஆண்டு மத்திய பட்ஜெட்டில் விவாட் சே விஸ்வாஸ் திட்டத்தை
(Vivad Se Vishwas Scheme)
நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் முன்மொழிந்தார்.
ஜெய்ப்பூரின் ராஜஸ்தானின் பிங்க் சிட்டி
யுனெஸ்கோவிடம் இருந்து
உலக பாரம்பரிய சான்றிதழைப் பெற்றது.
பெட்ரோலிய
மற்றும் இயற்கை எரிவாயு
அமைச்சர், ஸ்ரீ தர்மேந்திர பிரதான் மற்றும் ரோஸ்
நேபிட் (Rosneft) (ரஷ்யாவின்
மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி
நிறுவனம்) தலைவர் முதல்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மைக்ரோ,
சிறு மற்றும் நடுத்தர
நிறுவனங்களின் அமைச்சகம்,
பாரம்பரிய தொழில்துறையை ஊக்கிவிப்பதற்காக SFURTI என்ற புதிய
திட்டத்தை செயல்படுத்தியது
கொசோவோவின் புதிய பிரதமராக ஆல்பின் குர்த்தி
நியமிக்கப்பட்டார்
கோபால் பாக்லே
இலங்கைக்கு இந்திய உயர்
ஸ்தானிகாரக நியமிக்கப்பட்டார்
கோல்
இந்தியா நிறுவனத்தின் தலைவராக
பிரமோத் அகர்வால்
பொறுப்பேற்கிறார்
பிக்
பேங் பூம் நிறுவனம்
மதிப்புமிக்க ஸ்கோச்
விருதை வென்றது
நாடா
இரண்டு இந்திய விளையாட்டு வீரர்களை இடைநீக்கம் செய்துள்ளது

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular