HomeBlogFebruary 11, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

February 11, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

கலாச்சார ஒற்றுமையை
வளர்ப்பதற்காக இந்தியா
முழுவதும் 18 நாள் ஏக் பாரத் ஸ்ரேஷ்த் பாரத் பிரச்சாரம்
தொடங்கவிருக்கிறது
முன்னாள் ஜனாதிபதி
.பி.ஜே. அப்துல் கலாம் பற்றிய
வாழ்க்கை வரலாறு படமாக
உள்ளது
இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கான குழந்தைகளின் பாதுகாப்பு நிதியை வழங்கினார்
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஹுனார் ஹாத் திறந்து
வைக்கப்பட்டது
பள்ளி கல்லூரி
மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் திட்டத்தை
தொடங்க உத்தரபிரதேச அரசு
தீர்மானித்து உள்ளது
முதலாவது ஹார்ன்பில் திருவிழா திரிபுராவில் கொண்டாடப்பட்டது
2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அறிவுசார் குறியீட்டில் இந்தியா 40 வது இடத்தில் உள்ளது
2020 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும்
விழா நியூயார்க் நகரில் நடைபெற்றது
காம்யா கார்த்திகேயன் இளம் வயதில் மவுண்ட் அகோன்காகுவாவில் ஏறி சாதனை படைத்துள்ளார்
பேராசிரியர் கே.ராமகிருஷ்ணா ராவ் எழுதிய சைல்ட் ஆஃப் டெஸ்டினிசுயசரிதை
புத்தகத்தை துணை ஜனாதிபதி
வெளியிட்டார்
ஜோக்கர் படத்தில்
சவால் நிறைந்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்திய ஜாக்குவின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாக வென்றார்.
சென்னை மாநில
மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பிப்ரவரி 10 பொறுப்பேற்றுக் கொண்டார்.




Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular