HomeBlogImportant Current Affairs – March 2020 – Part 1

Important Current Affairs – March 2020 – Part 1




Important Current Affairs – March 2020 – Part 1




அண்மையில் தரவுப்படி
உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இந்தி மொழியின்
தரம் என்ன? 3வது
ஐக்கிய நாடுகள்
பொதுச்சபையானது சர்வதேச
மண் ஆண்டு  ஆண்டு அறிவித்தது? 2015
அண்மையில் நடைபெற்ற
ஆஸ்கார் விருதுகள் வழங்கும்
விழா எத்தனையாவது ஆஸ்கார்
விருது விழா? 92வது (2020)
அண்மையில் அடுத்த
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக தேர்வு செய்யப்பட்டவர்சஞ்சய் கோத்தாரி
அண்மையில் ரோசெஸ்டர்
தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பூமிக்கு
மிக நெருக்கமாக உள்ள
வெளிக்கோளின் பெயர்
2MASS
1155-7919 b
அண்மையில் இந்தியாவை
வளரும் நாடுகளில் பட்டியலிலிருந்து நீக்கிய அமைப்பு
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் அமைப்பு
அண்மையில் எண்ணெய்
வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க
இந்திய அரசு அறிவித்த
திட்டம் எது? தில் ஹான் திட்டம்
அண்மையில் அணுசக்தி
ஆணையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கர்நாடக
மாநிலத்தின் எவ்விடத்தில் 14,100 டன்
லித்தியம் உள்ளதாக கண்டறிந்துள்ளனர்? மாண்டியா
அண்மையில் தரவுகளின்
படி 2019.ம் ஆண்டில்
இந்தியா உலகின் எத்தனையாவது பெரிய பொருளாதார நாடாக
உருவெடுத்தது? 5
சிறப்பு வாக்காளர்
பட்டியல் திருத்தும் 2020 இறுதிப்பட்டியலின் படி, தமிழ்நாட்டில்  வாக்காளர்கள் உள்ளார்? 6.13 கோடி
JPAL என்பதன் விரிவாக்கம்Abdul Latif Jameel Poverty Lab (அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகம்)
சர்ஹீல், பாகுவா,
நவகான் ஆகியவை எந்த
பழங்குடியினரின் முக்கிய
திருவிழாவாகும்? அசூர் பழங்குடியினர் (ஜார்கண்ட்)
அண்மையில் டெஸ்ட்,
ஒரு நாள் மற்றும்
டி-20 ஆகிய மூன்று
வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தலா 100 ஆட்டங்களை எட்டிய
முதல் வீரர்ராஸ் டெய்லர் (நியூசிலாந்து)
அண்மையில் நாட்டு
(
பூர்வீக) மாடுகள் குறித்த
ஆராய்ச்சி செய்யவதற்காக இந்திய
அரசு தொங்கிய திட்டம்
SUTRA PIC
ஆண்மையின் அசாமில்
கவுகாத்தில் கண்டறியப்பட்ட புதிய
பல்லி வகையின் பெயர்
என்ன? கெக்கோ (சைர்டோடாக்டைல்ஸ்)
பஞ்சாபின் அரசப்பழம்
என்று கருதப்படுவது எது?
கின்னோ பழம்
அண்மையில் சிறந்த
தருணத்திற்காக லாரஸ்
விருதை பெற்ற முன்னாள்
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் யார்? சச்சின் டெண்டுல்கர்
அண்மையில் இந்தியப்பிரதமரிடமிருந்து அகில இந்திய
சிறந்த பயிற்சி மாணவி
என்ற விருதை பெற்ற
திருச்சி மாணவிரேஷ்மா
சமீபத்திய டைம்ஸ்.ன்
உயர் கல்வித் தரவரிசையில் படி வளர்ந்து வரும்
பொருளாதார நாடுகளின் முதல்
100
பல்கலைக்கழகங்களில் இந்திய
அறிவியல் நிறுவனம் பெற்ற
தரம் என்ன? 16 வது
ASI என்பதன் விரிவாக்கம்Archacological Survey of India
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்படவிருக்கும் அரபு
நாடுகளின் முதல் விண்கலம்
ஹோப் விண்கலம்
விமானத்திலிருந்து செலுத்ததப்படும் அணுசக்தி திறன் கொண்ட
Ra’ad – II
என்ற ஏவுகணை சோதனையை
அண்மையில் வெற்றிகரமாக நிகழ்த்திய நாடுபாகிஸ்தான்
அண்மையில் வெளியிடப்பட்ட உலகளாவிய கல்விக் குறியீடு
2019.
ல் இந்தியாவின் தரநிலை
என்ன? 35வது
அண்மையில் Don David பரிசை
பெற்ற இந்திய பெண்ணியவாதி அறிஞர் யார்? கீதா சென்
FATF என்பதன் விரிவாக்கம்Financial Action Task Force
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 323-A.ன் கீழ்
எந்த ஆண்டின் நிர்வாகத்தீர்ப்பாயங்கள் சட்டத்தினால் மத்திய
நிர்வாகத் தீர்ப்பாயமானது நிறுவப்பட்டது? 1985
அண்மையில் கொரோனா
வைரஸ் பாதிப்பின் காரணமாக
எங்கு நடைபெறவிருந்த GSM கூட்டமைப்பு மாநாடு ரத்து செய்யப்பட்டது? பார்சிலோனா (ஸ்பெயின்)
அண்மையில் இந்தியாவின் எத்தனையாவது சட்ட ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்தது? 22வது சட்ட ஆணையம்
SIP என்பதன் விரிவாக்கம்Swachh Iconic Places
அண்மையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் எந்த இரு
இடங்களில் தங்கச்சி சுரங்கம்
இருப்பது கண்டறியப்பட்டது? சோன்பத்ரா மற்றும் ஹர்தி
அண்மையில் இந்தியாவில் ஒன்றைப் பயன்பாடு கொண்ட
நெகிழியற்ற முதலாவது விமான
நிலையமாக உருவெடுத்தது எது?
டெல்லி சர்வதேச விமான நிலையம்
COP 26 காலநிலை மாற்ற
உச்சி மாநாட்டின் பொறுப்பு
அமைச்சராக நியமிக்கப்பட்ட இந்திய
வம்சாவளி நபர் யார்?
அலோக் சர்மா
தற்போதைய மத்திய
ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவர்
ஸ்மிருதி இராணி
15வது நிதி
ஆணையத்தின் தலைவர்நந்த் கிஷோர் சிங்
நாட்டில் அமைக்கப்படவிருக்கும் முதலாவது ஒருங்கிணைந்த முப்படைக்கட்டுப்பாட்டகத்தின் பெயர்
வான் பாதுகாப்புக் கட்டுப்பாட்டகம்
அண்மையில் அமெரிக்க
மேல் முறையீட்டு நீதிமன்றத்த்தின் தலைமை நீதிபதி
ஸ்ரீ சீனிவாசன்
அயோத்தி ராமர்
கோயில் அறக்கட்டளையின் தலைவர்
நிருத்ய கோபால் தாஸ்
அண்மையில் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போர்ச்சுகல் அதிபர்ரெபேலோ டிசௌசா
WSES என்பதன் விரிவாக்கம்Women Special Entry Scheme
கௌரவ டாக்டர்
பட்டம் பெற்ற இளம்
வயது நபர்சஞ்சனா (5வயது)

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏







Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!