HomeBlogApril 07, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 07, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 7 – உலக சுகாதார
நாள்
ஏப்ரல் 7 – வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம்
நாட்டின் முதல்
முறையாக மத்திய அமைச்சரவை
கூட்டம் காணொலி காட்சி
மூலம் நடைபெற்ற நாள்
–
ஏப்ரல் 6, 2020
கரோனோ தொற்றை
ஒழிக்க இந்தியாவுக்கு அமெரிக்க
நாடு 220.55 கோடி வழங்கியுள்ளது
உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்
–
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
NASSCOM – National Association of Software and
Services  Companies
NASSCOM.ன் தலைவர்
–
பிரவீன் ராவ்
கரோனா பாதுகாப்புகளை சமாளிக்க சார்க் மேம்பாட்டின் கீழ் 38கோடி நிதி உதவி
வழங்கியுள்ளது
6 முக்கிய பகுதிகளில் அவசர நிலை அறிவித்த
நாடு – ஜப்பான்
16 இடங்களில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைத்த
மாவட்டம் – கோவை



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular