HomeBlogApril 08, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 08, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 8மங்கள் பாண்டே
நினைவு தினம்
ஏப்ரல் 8பங்கிம் சந்திர
சட்டர்ஜி நினைவு தினம்
5 ஆண்டுகளில் 3வது
முறையாக நிறம் மாறும்
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை
கிரேட் பேரியர் ரீப்
முதல் கரோனா
வைரஸ் மருத்துவமனை ஒடிசாவில்
திறக்கப்பட்டுள்ளது
முதல் நடமாடும்
கரோனா பரிசோதனை மையம்
கேரளாவில்
திறக்கப்பட்டுள்ளது
V Safe Tunnel அமைத்துள்ள மாநிலம்தெலுங்கானா
V Safe Tunnel எதற்காக
மக்களை தூய்மைப்படுத்துவதற்காக
கரோனா வைரஸ்
தடுப்பு குழு உறுப்பினராக அமெரிக்காவில் நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி
பெண்சீம வர்மா
Lady You are the Boss என்ற
நூலை எழுதியவர்அபூர்வா புரோஹித்
FIFA Under 19 பெண்கள்
உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது
FIFA Under 20பெண்கள்
உலகக்கோப்பை போட்டி ரஷ்யாவில்
நடக்கவுள்ளது
பிராண வாயு
Ventilator.
அறிமுகம் செய்த
IIT – IIT
ரூர்கி



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular