HomeBlogApril 09, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 09, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 9ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்த தினம்
ஏப்ரல் 9அமெரிக்க அணுசக்தி
கழகம் அமைக்கப்பட்ட தினம்
வெறிநாய் கடிக்கு
தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டுவரும் பாஸ்டியர் ஆய்வகம்
தமிழ்நாட்டில் உள்ள
குன்னூரில்(நீலகிரி
மாவட்டம்) உள்ளது
10டன் மருந்து
பொருட்களை இந்தியா இலங்கைக்கு
அனுப்பியது
WHO க்கு வழங்கி
வரும் நிதியுதவியை முடக்க
போவதாக அறிவித்த நாடு
அமெரிக்கா
சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதத்தை 3%ல்
இருந்து 2.75% ஆக குறைத்த
வங்கிSBI
கரோனா சிகிச்சைக்கு மருத்துவ காப்பீடு வழங்க
உள்ள இன்சூரன்ஸ்Reliance General
Insurance
கரோனா தொற்றை
எதிர்கொள்ள 5T என்ற முறையை
டெல்லியில்
அறிமுகப்படுத்தியது
5T
என்றால் – Testing, Tracing, Treatment,
Teamwork & Tracing and Monitoring
லிபியா நாட்டின்
முன்னாள் பிரதமர் முகமது ஜிப்ரில் காலமானார்
கொரோனா தொற்று காரணமாக
PMKSY 2019 – 20ல்
முதலிடத்தில் உள்ள
மாநிலம்தமிழ்நாடு
PMKSY
– Pradhan Mantri Krishi Sinsayi Yojana



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular