HomeBlogApril 10, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 10, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

உலக ஹோமியோபதி
தினம்ஏப்ரல் 10
சாமுவேல் ஹானிமன்
பிறந்த தினத்தை
தான் ஹோமியோபதி தினமாக
கொண்டாடுகிறோம்
சாமுவேல் ஹானிமன்
என்பவர் 1796.ல் ஹோமியோபதி மருத்துவத்தை கண்டுபிடித்தவர்
மொரார்ஜி தேசாய்
நினைவு தினம்ஏப்ரல் 10
இரயில்வே வாரம்
ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 16
கரோனா பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்
குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் அரசு வேலை
என தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கரோனா
குறித்த சுயதகவல்  பதிவு மற்றும்
விரைவு நடவடிக்கைகளுக்காக குறல்வழி
சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா குறித்த
சுயதகவல் 
பதிவு மற்றும் விரைவு
நடவடிக்கைகளுக்காக குறல்வழி
சேவைக்கான நம்பர்94999 12345
தென்கொரிய அதிபர்
மூன் ஜெ இன்
பிரேசில் அதிபர்
ஜெயிர்
போல்சொனோரோ
கரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுடன் பரஸ்பர
ஒப்பந்தம் செய்துகொண்ட நாடு
ரஷ்யா



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!