Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

April 12, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
ஏப்ரல் 12 – உலக விண்வெளி
தினம்
ஏப்ரல் 12 – வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்
கரோனா வைரஸ்
குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம்
அளிப்பதற்காக காவல்துறை
கட்டுப்பாட்டு மையம்
எங்கு அமைக்கப்பட்டுள்ளது? பீகார்
ஆன்லைன் மூலம்
பாடங்களை கற்பிக்கும் ஜூம்
செயலுக்கு தடை விதித்துள்ள நாடு – சிங்கப்பூர்
ஆந்திர மாநில
தேர்தல் ஆணையர் – வி.கனகராஜ்
Smart ஸ்டெதஸ்கோப்.ஐ
மும்பை IIT கண்டுபிடித்துள்ளது
கரோனா தோற்றால்
உயிரிழப்பு பட்டியலில் அமெரிக்கா
முதலிடம்
உலக ஹோமியோபதி
தினத்தின் மையக்கருத்து – Enhancing the Scope
of Homeopathy in Public Health
முதற்கட்ட கோவிட்
19
பரிசோதனைக்கு பயன்படுத்தவுள்ள கருவி – Truenet



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only