HomeBlogApril 17, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 17, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

WORLD HAEMOPHILIA DAY – ஏப்ரல் 17
2020 WORLD HAEMOPHILIA DAY.ன்
theme – Get+involved
நாகபட்டின  மாவட்டம்,வேதாரண்யத்தில் நகராட்சிக்கு missed call கொடுத்தாள் மளிகை
பொருட்கள் வீடு தேடி
வரும் என அறிவிக்காட்டுள்ளது
நடமாடும் இரத்த
பரிசோதைனை ஆய்வு மையம்
நீலகிரியில் தொடங்கப்பட்டது
திருச்சூர் பூரம்
திருவிழா நடைபெறும் இடம்
–
கேரளா
கரோனாவால் திருச்சூர் திருவிழா ரத்து
செய்யப்பட்டது
அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6 இந்திய வம்சாவளியினரை தேர்வு
செய்துள்ளது
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களை HOTSPOT மாவட்டம்
என அறிவித்தது
கரோனா தொற்றை
அறியக்கூடிய 40,000 பி.சி.ஆர்
கருவிகளை வழங்கிய நிறுவனம்
–
டாடா
உலகிலேயே குறைந்த
நாளில் அதிகம் பேர்
பதிவிறக்கம் செய்த செயலி
–
ஆரோகிய சேது
ஆசிய குத்துச்சண்டை போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது
13வது சர்வதேச
அரபு புனைகதை 2020 பரிசு
பெற்றவர் – அப்தல்லோஹப் அஸோயி(Abdelouahab
Aissaoui),
அல்ஜீரியா



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular