HomeBlogApril 18, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 18, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 18 – உலக பாரம்பரிய
தினம்
ஏப்ரல் 18 – தோண்டோ கேசவ்
கார்வே பிறந்த தினம்
ஏப்ரல் 18 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
நினைவு தினம்
தமிழக பள்ளி
கல்வி துறை மக்களவாணி
எனும் youtube சேனலை
தொடங்கவுள்ளது
மக்களவாணி என்பதன்
பொருள் – குழந்தைகளின் குரல்
அத்தியாவசிய பொருட்களை
எடுத்து செல்ல Setu (சேது)
எனும் உதவி எண்ணை
அறிமுகப்படுத்திய அமைப்பு
–
தெற்கு இரயில்வே
அத்தியாவசிய பொருட்களை
எடுத்து செல்ல Setu (சேது)
எனும் உதவி எண்
– 9025342449(
இந்த
எண் மே 3ஆம்
தேதி வரை மட்டுமே)
முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 100 அவதாரம் – புதுவை முதல்வர் நாராயணசாமி
மருத்துவ மற்றும்
வாகன காப்பீட்டை புதுப்பிக்க அவகாசம் மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
கரோனா தொற்று
இல்லாத மாவட்டம் – பெரம்பலூர்
நடமாடும் உர
விற்பனை தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது
செங்கல் மூலம்
கரோனா விழிப்புணர்வை சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறுவர்கள்
செய்தனர்.
துணிச்சலாக ஊரடங்கு
அமல்படுத்திய இந்தியாவுக்கு பாராட்டு என்று அறிவித்த
அமைப்பு – சர்வதேச நிதியம்
Extreme Disinfection என்ற
ரோபோவை அறிமுகப்படுத்திய நாடு
–
சிங்கப்பூர்
Extreme Disinfection என்ற
ரோபோ துப்புரவு பணியாளர்களுக்காக
ஏழைகளுக்கு உதவ
உணவு வங்கி மணிப்பூரில் அறுமுகப்டுத்தியது
இந்த உணவு
வங்கி.ன் தீம்
Help End Hunger
Today



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular