Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

April 19, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
Dekho Apna Desh என்ற
திட்டத்தை தொடங்கிய அமைச்சகம்
–
சுற்றுலா
துறை அமைச்சகம்
கரோனா கருத்துக்கணிப்பு பரிசோதனை செய்த
மாநிலம் – உத்திரப்பிரேதசம்
Sahyog செயலி அறிமுகப்படுத்திய அமைப்பு – Survey of India
கரோனா வைரஸின்
மரபணு வரிசையை வெற்றிகரமாக அடையாளபடுத்திய விஞ்ஞானிகள் எம்மாநிலத்தை சேர்ந்தவர்கள்? குஜராத் விஞ்ஞானிகள்
இந்தியாவின் முதல்
தொகை நிலை சுகாதார
கண்காணிப்பு அமைப்பு ரிஷிகேஷ்.ல்
அமைக்கபட்டுள்ளது
இந்தியாவின் முதல்
தொகை நிலை சுகாதார
கண்காணிப்பு அமைப்பை BEL & AIIMS இணைத்து
அமைக்கபட்டுள்ளது
இந்தியாவில் முதலில்
கரோனா தொற்று அறியப்பட்ட இடம் – கேரளா
உலக கல்லீரல்
நல விழிப்புணர்வு தினம்
–
ஏப்ரல் 19
ஏப்ரல் 19 – சார்லஸ் ராபர்ட்
டார்வின் நினைவு தினம்
ஏப்ரல் 19 – பியரி கியூரி
நினைவு தினம்
ஏப்ரல் 19 – முதல் செயற்கைக்
கோள்: ஆர்யபட்டா
தேசிய மகளிர்
ஆணைய தலைவர் – ரேகா ஷர்மா



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here