HomeBlogApril 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

WWF இந்திய சுற்றுசூழல் கல்வி திட்டத்தின் விளம்பர
தூதர் – விஸ்வநாதன் ஆனந்த் (இந்திய செஸ் மாஸ்டர்)
WWF – World Wide Fund for Nature
20 லட்சம் ரேபிட்
பரிசோதனை கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க
மத்திய அரசு முடிவெடுத்துள்ளது
பிளேக் நோய்
முற்றுலும் அழிக்கப்பட்டதை கொண்டாட
கட்டப்பட்ட கட்டிடம் – சார்மினார், ஹைதிராபாத்
கரோனா வைரஸ்
ஒழிப்பில் இந்திய நடவடிக்கைகளை பாராட்டும் வகையில் நம்
நாட்டு தேசிய கொடியை
சுவிட்சர்லாந்தில் உள்ள
மேட்டர்ஹான் சிகரத்தில்
ஒளியவிட்டன
இணைய வழியில்
வகுப்புகள் ஆரம்பம் செய்த
உத்திரகாண்ட் மாநிலம்
உத்தரவு
E-Learning.காக
Smile
திட்டத்தை இராஜஸ்தான் மாநிலம்
தொடங்கியது
SMILE
– Social Media Interface for Learning Engagement
சூரியஒளி மின்
உற்பத்தி கருவிகள் தயாரிக்கும் பூங்கா – தூத்துக்குடி துறைமுகம், மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலம் ஒப்புதல்
கரோனா துரித
பரிசோதனை மையம் நெல்லையில் தொடங்கப்பட்டது
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த Smartcop செயலி நெல்லையில் அறிமுகம்
ஏப்ரல் 21 – தேசிய குடிமை
பணிகள் தினம்
ஏப்ரல் 21 – பாரதிதாசன் நினைவு
தினம்
ஏப்ரல் 21 – மாக்ஸ் வெபர்
பிறந்த தினம்



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular