HomeBlogMay 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

May 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 25 Tamil Mixer Education
FINAL WHATASPP 270 Tamil Mixer Education
மே 1 – உலக தொழிலாளர்
தினம்
மே 1 – உலக ஆஸ்துமா
தினம்
மே 1 – சான்டியாகோ ரமோன்
கசல் பிறந்த தினம்
இந்தியாவின் நிரந்திர
.நா.பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டவர்T.S.திருமூர்த்தி
இந்தியாவில் வானிலை
ஆய்வு மைய தலைமை
அலுவலகம் டெல்லியில் உள்ளது
சீனாவின் தேசிய
நாடாளுமன்ற மாநாடு மே 22 ஆம்  நடைபெறவுள்ளது
மேகாலயாவின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஸ்வநாத் சோமாதார்
நியமிக்கப்பட்டார்
ஒடிசா  உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதியாக முகமது ரபிக் நியமிக்கப்பட்டார்
கரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கவுள்ள மாநிலம்அகமதாபாத்(குஜராத்)
Missing in Actions the prisioners who
never come back
எனும் புத்தகத்தை எழுதியவர்
சந்த்ரா சுதா டோக்ரா
தேசிய கப்பல்
வாரிய தலைவராக மாலினி சங்கர்
நியமிக்கப்பட்டார்
National Shippin Board.ன்
தலைவர்மாலினி சங்கர்
Jegan anna Vidya Deevana Scheme.
தொடங்கி உள்ள மாநிலம்
ஆந்திரப்பிரதேசம்

Jegan anna Vidya Deevana Scheme என்பது
கல்விக்கு நிதி வழங்கக்கூடிய திட்டம்

share 135 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 270 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -