Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

May 13, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 2 min readபகிர ↗
பக்ருதின் அலி
அகமது பிறந்த தினம்
–
மே 13
தாராபாரதி நினைவு
தினம் – மே 13
தேசிய தொழில்நுட்ப தினத்தின்(may 11) தீம்
– Focusing on
Rebooting the Economy through science and technology
உலக இடம்
பெயரும் பறவைகள் தினத்தின்(may
9)
தீம் – Birds connect our world
பிராணவாயு திட்டத்தை
தொடங்கிய நகரம் – பெங்களூர்
பிராணவாயு திட்டம்
எதற்காக? Health Awareness.காக
இந்தியாவிற்கு 500மில்லியன்
டாலர் நிதி உதவி
வழங்கவுள்ள அமைப்பு – Asian
Infrastructure & Investment Bank
(AIIB)
உலக சுகாதார
அமைப்பின் தலைமை விஞ்ஞானி
–
சௌமியா சுவாமிநாதன்
நெஞ்சக நோய்களை
கண்டறிய நடமாடும் X – ray வாகனத்தை
அறிமுகப்படுத்திய மாநிலம்
தமிழ்நாடு
 மின்னணு மற்றும்
காகித பொருள்களால் கொரோணா
அழைப்புக்காக UV அடிப்படையிலான கருவியின் பெயர் DHRUVS
தமிழ்நாட்டில் பொருளாதார
நிலையை மேம்படுத்த உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாட்டில் பொருளாதார
நிலையை மேம்படுத்த உயர்நிலைக்குழுவின் தலைவர் – சக்கரவர்த்தி ரங்கராஜன்
பிரவாசி ரஹத்
மித்ரா செயலியை தொடங்கிய
மாநிலம் உத்திரபிரதேசம்
இடம்பெயர்வு தொழிலாளர் நலனுக்காக பிரவாசி ரஹத்
மித்ரா செயலி

World line நிதி
பரிமாற்றத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் படி digital
transaction.
ல் இரண்டாவது இடம்
பெற்ற நகரம் – சென்னை



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here