HomeBlogMay 15, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

May 15, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

சர்வதேச குடும்ப
தினம் – May 15
பியரி கியூரி
பிறந்த தினம் – May 15
இந்தியாவுக்கு 7000 கோடி
கடன் உதவி வழங்கவுள்ளது பிரிக்ஸ் வங்கி
உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி – SA போப்டே
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மன்னார் வளைகுடாவில் செயல்படப்போவதாக அறிவிப்பு
வெளியாகியுள்ளது
குறைவான செலவில்
பரிசோதனை கிட்.ஐ
அறிமுகப்படுத்திய பல்கலைக்கழகம் – Jawaharlal Nehru University
மத்திய பாரா
ஒலிம்பிக் கமிட்டி தலைவராக
பதவியேற்க தடகள விளையாட்டுகளிலிருந்து ஓய்வுபெற்ற வீராங்கனை
–
தீபா மாலிக்
மூன்று புதிய
மீன் இனங்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளன.
ஜிங்யூன் 2 01 & ஜிங்யூன்
2 03
ஆகிய இரண்டு செயற்கைக்கோளை செலுத்திய நாடு – சீனா
Champions எனும்
போர்ட்டலை உருவாக்கிய அமைச்சகம்
MSME

36நாட்களில் Swasthvayu எனும்
வென்டிலேட்டரை தயாரித்த
அமைப்பு CSIR



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular