HomeBlogMay 20, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

May 20, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

SAMARTH திட்டத்தை மத்திய
மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்
அறிமுகப்படுத்தியுள்ளது
SAMARTH திட்டம் எதற்காக?
கல்விக்காக
1 – 10 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு கலைசார்
திட்டத்தை அறிமுகபடுத்திய அமைப்பு
–
சி.பி.எஸ்.இ
ISO தர சான்றிதழ்
பெற்ற தமிழக இரயில்
நிலையம் – மதுரை ரயில் நிலையம்
எந்த நாட்டில்
நெதன்யாகு தலைமையில் தேசிய
ஒற்றுமை அரசு பொறுப்பேற்றுள்ளது? இஸ்ரேல்
உலக ஆற்றல்
மாற்ற குறியீட்டில் இந்தியாவின் இடம் – 74
உலக ஆற்றல்
மாற்ற குறியீட்டில் முதலிடத்தில் சுவீடன்
கரோனா வைரஸ்
காரணமாக 30% சம்பளத்தை இந்திய குடியரசு
தலைவர் குறைத்துக்கொண்டார்
மே 20 – உலக அளவியல்(Metrology)
தினம்
மே 20 – சந்திரசேகரேந்திர சரஸ்வதி
சுவாமி பிறந்த தினம்
விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் வண்டலூர் zoo.வில் தொடங்கியுள்ளார்கள்
சரண் படுகா
திட்டத்தை தொடங்கிய மாநிலம்
–
மத்தியப்பிரதேசம்

சரண் படுகா
திட்டம் எதற்கு? புலம்
பெயர் தொழிலார்களை மாநிலம்
வழியாக அனுப்புதல் மற்றும்
புலம் பெயர் தொழிலார்களுக்கு காலணிகள் வழங்கும் திட்டமாகும்



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular