HomeBlogஇந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்

இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்

நிர்வாகம் : இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐவிஆர்)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்
கல்வித் தகுதி :- B.Sc Agriculture, B.Sc Horticulture, M.E Agricultural
Engineering, M.Tech Agricultural Engineering, M.Sc Agribusiness Management
உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 31,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : www.iivr.org.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து akmuiivr@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!