Sunday, August 10, 2025
HomeBlogJuly 13, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

July 13, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

கவிஞர் வைரமுத்து
பிறந்தநாள்ஜூலை 13
சீன ஓட்டவீரர்
லியு சியாங் பிறந்தநாள்ஜூலை 13
இந்திய இலாப
நோக்கமற்ற நிறுவனம் மனித
மேம்பாடு நிறுவனம், டெவலப்மென்ட் மார்க்கெட்ப்ளேஸ் விருது 2020 பெற்றது.
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த சுயாதீன திரைப்படம் தயாரிப்பாளரான கெசாங்
டி தொங்டாக் தனது
சி லூபோ
என்ற ஆவணப்படத்திற்காக 2020 தாதா
சாஹேப் பால்கே விருதை
வென்றார்இது பாறைகளிலிருந்து தேன் சேகரிக்கும் நடைமுறையைக் காட்டுகிறது
கேப்ஜெமினியின் உலக
செல்வ அறிக்கை 2020 வெளியிட்டுள்ள உலகில் அதிக டாலர்
மில்லியனர்களை கொண்ட
நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
திக டாலர்
மில்லியனர்களை கொண்ட
நாடுகளின் பட்டியலில் ஜப்பான்
இரண்டாவது
இடத்தில்
உள்ளது
திக டாலர்
மில்லியனர்களை கொண்ட
நாடுகளின் பட்டியலில் ஜெர்மன்
மூன்றாவது இடத்தில்
உள்ளது
மத்திய திறன்
மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர
நாத் பாண்டே, சுயசார்பு
திறமையான பணியாளர்முதலாளி
மேப்பிங் (Aatmanirbhar Skilled
Employee-Employer Mapping (ASEEM))
என்ற போர்ட்டலைத் தொடங்கினார்.



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments