மத்திய பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆனந்திபென் பட்டேல்
இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த தேன் சோதனை ஆய்வகம் குஜராத் மாநிலம் ஆனந்த் எனுமிடத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
2010
– 2020 ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் காடுகள் பரப்பு அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
– 2020 ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் காடுகள் பரப்பு அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் மௌசம் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
நீரில் மிதந்து செல்லக்கூடிய விமானத்தை வெற்றிகரமாக சோதித்து உள்ள நாடு சீனா
2021 ஆம் ஆண்டு 4 வது கெலோ இந்தியா இளைஞர் போட்டிகள் நடைபெற உள்ள இடம் ஹரியானா
ராபர்ட் ஹூக் பிறந்த தினம் – ஜூலை 28
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் – July 28
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு “டேர் டு ட்ரீம்” என்ற புதுமையான போட்டியைத் தொடங்கியது.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google




