HomeBlogதமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் 87 பணியிடங்கள்
- Advertisment -

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் 87 பணியிடங்கள்

JOB 5 Tamil Mixer Education
FINAL WHATASPP 20 Tamil Mixer Education
loan 10 Tamil Mixer Education 
பணி : ஃபிட்டர்
மொத்த பணியிடங்கள் : 87
தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 21 முதல் 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in
என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2020
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் : பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்ரூ.500. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம்ரூ. 250
share 10 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 20 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -