Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

August 08, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
உலக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை தினம்
–
ஆகஸ்ட் 8
உலக பூனை
தினம் – ஆகஸ்ட் 8
சிவெத்லானா சவீத்சுக்கயா பிறந்த தினம் – ஆகஸ்ட் 8
உலிமிரி இராமலிங்கசுவாமி பிறந்த தினம் – ஆகஸ்ட் 8
மின்சார வாகன
உற்பத்திக்கு தனி
தொழிற்சாலை அமைக்க உள்ள
மாநிலம் – தமிழ்நாடு
ஆகஸ்ட் 10 அன்று
சென்னை போர்ட் பிளேர் கண்ணாடி இழை  திட்டத்தை பிரதமர்
மோடி தொடங்கி வைக்கவுள்ளார்
LGM 30G MINUTE MAN 3 எனும்
ஏவுகணையை சோதனை செய்த
நாடு – அமெரிக்கா
இ அலுவலகம்
வசதியை தொடங்கிய அமைப்பு
–
ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகம்
T20 உலகக்கோப்பை 2021 நடைபெறும்
நாடு – இந்தியா
UPSC.ன் தலைவராக
நியமிக்கப்பட்டவர் – பிரதீப் குமார் ஜோஷி
டெல்லியில் மின்சார
வாகன கொள்கையை தொடங்கி
வைத்தவர் – முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only