Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

August 12, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
சர்வதேச இளைஞர் தினம் – ஆகஸ்ட் 12
ஐசிசி சர்வதேச நடுவர் குழுவில் கேரள
முன்னாள் வீரரான கே.என்.
அனந்த பத்மநாபன்
இணைந்துள்ளார்
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் நடந்த
அதிபர் தேர்தலில், அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மீண்டும் வெற்றி பெற்றார்
குஜராத் அரசு முக்யா மந்திரி கிசான் சஹாய் யோஜனா என்ற
புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
வால்டர் ரோஜர் மார்டோஸ்
ரூயிஸ் பெரு நாட்டின்
புதிய பிரதமராக பதவி
ஏற்றார்
கேபிடல் இந்தியா
பைனான்ஸ் முன்னாள் நபார்டு
தலைவர் ஹர்ஷ் பன்வாலாவை நிர்வாகத் தலைவராக நியமித்தது



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here