Sunday, August 10, 2025
HomeBlogஐ.பி.பி.எஸ் தேர்வுக்கான அட்மிட் கார்ட்

ஐ.பி.பி.எஸ் தேர்வுக்கான அட்மிட் கார்ட்

வங்கிப்
பணியாளர் தேர்வு வாரியம்
ibps.in-
ல் ப்ரொபேஷ்னரி அலுவலருக்கான (P.O) இணையவழி முதல்நிலை
தேர்வுக்கான அட்மிட் கார்ட்
வெளியிட்டுள்ளது.

வங்கிப்
பணியாளர் தேர்வு வாரியம்
நடத்தும் P.O
முதல்நிலைத் தேர்வுகள் அக்டோபர்
3, 10, 11
ஆகிய தேதிகளில் நடத்தப்பட
உள்ளது. தேர்வின் முடிவு
அக்டோபர் இறுதி அல்லது
நவம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்படும். மேலும், முதல்நிலை தேர்வில்
தகுதி பெற்றவர்கள் நவம்பர்
28
ம் தேதி நடைபெறவுள்ள பி. முதன்மைத்
தேர்வுக்குத் தகுதி
பெறுவார்கள்.

ப்ரொபேஷ்னரி அலுவலருக்கான (P.O) 1,167 காலிப்
பணியிடங்களை நிரப்ப இந்தத்
தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி
பெற்றவர்கள் பேங்க் ஆஃப்
பரோடா, கனரா வங்கி,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
யூசிஓ வங்கி, பாங்க்
ஆஃப் இந்தியா, சென்ட்ரல்
பாங்க் ஆஃப் இந்தியா,
பஞ்சாப் நேஷனல் வங்கி,
யூனியன் பாங்க் ஆஃப்
இந்தியா, வங்கி மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப்
மற்றும் சிந்து வங்கி
ஆகியவற்றில் பணிபுரிய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு காலிப்
பணியிடங்களின் எண்ணிக்கை
குறைந்துள்ளது. கடந்த
ஆண்டு 4,336 காலியிடங்களை நிரப்ப
தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. .பி.பி.எஸ்
முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாகும். தேர்வெழுதுவோரின் ஆங்கிலம்,
பகுப்பாயும் திறன் போன்றவற்றை சோதிக்கும் வகையில் கேள்விகள்
இருக்கும்.

ஆங்கிலப்
பிரிவு 30 மதிப்பெண்களாகவும், பகுத்தறியும் திறன் மற்றும் அளவறி
பகுப்பாய்வு பிரிவுகள் தலா
35
மதிப்பெண்களாகவும் இருக்கும்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும், 1 மதிப்பெண் வழங்கப்படும். தவறான
பதிலுக்கு, எதிர்மறை மதிப்பெண்
0.25
ஆகும். மேலும், தேர்வை
முடிக்க ஒரு மணிநேரம்
மட்டுமே அளிக்கப்படும்.

அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி:

https://www.ibps.in/ என்ற
.பி.பி.எஸ்
இணையதளத்தில் ‘CRP-PO-X-க்கான
இணையவழி முதல்நிலைத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்யுங்கள்‘. ஒரு புதிய
பக்கம் தோன்றும், அங்கு
அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கும் இணைப்பைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் பதிவு எண்
அல்லது ரோல் நம்பர்
குறிப்பிட்டுவிட்டு, கடவுச்சொலை அல்லது உங்களின் பிறந்த
தேதியை DD / MM / YYYY வடிவத்தில் கொடுக்கவும்.

சரிபார்ப்புக்கு காட்டப்பட்டுள்ள படத்தை Click
செய்து
உள்நுழைவு (Login) Button. Click அழுத்தவும். .பி.பி.எஸ்
பி. முதல்நிலைத் தேர்வு 2020 அட்மிட் கார்டு
திரையில் தோன்றும். பின்பு,
சேமிப்பதற்கு முன்பு
எல்லா விவரங்களையும் ஒருமுறை
சரிபார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments