HomeBlogராணுவக் கல்லூரியில் சேருவதற்கு செப்.30க்குள் விண்ணப்பபிக்கலாம்
- Advertisment -

ராணுவக் கல்லூரியில் சேருவதற்கு செப்.30க்குள் விண்ணப்பபிக்கலாம்

main qimg 5608ff7b60c054dcda4eef45f2c8de7f Tamil Mixer Education

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

ராணுவ கல்லூரியில் சேருவதற்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில், 2021 ஜூலை பருவத்தில் சேர்க்கைக்கான, தகுதி தேர்வுக்கு 1.1.2010க்கு பின்னதாகவும் 2.7.2008 முன்னதாக பிறந்தவராகவும் 1.7.2021ல் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது பயிலும் சிறார்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் . தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக  இருத்தல் வேண்டும். இதற்கான தகுதித் தேர்வு 2020 டிசம்பர் 1,2 ல் தேதிகளில் நடைபெறுகிறது.

விருப்புள்ளவர்கள் விண்ணப்பத்தினை The Commandant, RIMC, Garhi Cantt, Dehradun – 248003 Uttarakhand State என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டை பிரதிகளில்) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு செப்.30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கப் பெற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தகவல்களுக்கு www.rimc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை  சந்தித்து பயன்பெறலாம். 

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 32 Tamil Mixer Education


Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -