|
Buy Exam Books Here |
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
To Join Whatsapp |
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
பட்டய
கணக்காளர் அடிப்படை பயிற்சிக்கு விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிற்கு தற்போது, 10 லட்சம் பட்டய
கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர்.
இதை
கருத்தில் கொண்டு தமிழக
அரசு தற்போது பட்டய
கணக்காளர்களை உருவாக்க
முயற்சி மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக,
அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளியில் பயிலும்
மாணவர்களுக்கு இலவசமாக
ஆன்லைன் பட்டய பயிற்சி
வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலே தமிழகத்தின்தான் முதன்முறையாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. டிச., 23ம்தேதி துவங்கி, ஏப்., 2021வரை நடக்கும் பயிற்சியில் விருப்பமுள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை சந்தித்து பதிவு செய்து கொள்ளலாம்.
தினமும், காலை, 6:30 முதல், 8:30 மணி வரை, மாலை, 5:30 முதல், 8:30 மணி வரை வகுப்பு நடக்கும்.
விவரங்களுக்கு, www.sirc-icai.org/view-batches.php என்ற இணையதளத்தை பார்க்கலாம். அல்லது, 96771 26011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


