Friday, August 8, 2025

ரூ.3000/- ஊக்கத்தொகையுடன் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

Free training for competitive examinations with an incentive of Rs.3000 / -

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

ரூ.3000/- ஊக்கத்தொகையுடன் போட்டித் தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி

காமராஜர்
பல்கலையில் ரூ.3000/- ஊக்கத்தொகை, உணவுப்படி, இலவச தங்குமிடம் ஆகியவற்றுடன் கூடிய
IAS/IPS
போட்டித் தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட
உள்ளதாக புதிய அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை
காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இளைஞர்கள் நலப் படிப்பியல் துறையின் மூலம் தமிழாண்டு
அரசு நிதியுதவி மூலம்
அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமியில் IAS/IPS போன்ற
பதவிகளுக்கான போட்டி
தேர்வுகளுக்கு ஆண்டு
தோறும் இலவச பயிற்சி
வகுப்புகள் நடைபெற உள்ளது.
தற்போது UPSC Prelims 2021ம்
ஆண்டிற்கான தேர்வுகளுக்குரிய இலவச
பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்ட உள்ளது. அதற்கான தெரிவுத்தேர்வு வரும் ஜனவரி 31ம்
தேதி நடைபெற உள்ளது.

வயது: 01.08.2021 அன்று
21
வயது நிறைவடைந்தவராக இருக்க
வேண்டும்.

கல்வி: ஏதேனும்
ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இந்த பயிற்சி வகுப்புகள் 15.02.2021 அன்று முதல் 26.06.2021 அன்று வரை நடைபெறும்இதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்இலவச தங்குமிடத்துடன் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்த நுழைவுத்தேர்வில் இந்திய வரலாறு மற்றும் தேசிய இயக்கம்இந்திய மற்றும் உலக புவியியல்இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறைபொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிபொது அறிவியல்நடக்குபு நிகழ்வுகள்சுற்றுப்புற சூழ்நிலை தொடர்பான பொது விவாதங்கள்உயிரின பரிணாம வளர்ச்சிபருவநிலை மாற்றங்கள்ஆங்கிலம் மற்றும் பொதுத்திறனறிவுத் தேர்வு போன்றவற்றில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் ரூ.5/- அஞ்சல் முத்திரையிடப்பட்ட அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

Notification & Application Form: Click Here

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

Check Related Post:

    Important Notes

    6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

    TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

    TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

    TRB Maths Study Material for Units 1 to 10...

    இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

    இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

    TNPSC Group 4 Official Answer Key 2025

    TNPSC Group 4 Official Answer Key 2025

    தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

    வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

    Topics

    அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு உடனே விண்ணப்பிக்கவும்! 🎓🔬

    அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு 2025-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு. M.Sc/ME/M.Tech தகுதி. சம்பளம் ₹31,000. கடைசி நாள்: 20.08.2025.

    அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Associate-II பதவிக்கு உடனே விண்ணப்பிக்கவும்! 🎓💼

    அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-II பணிக்கு 2025-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு. BE/B.Tech தகுதி. சம்பளம் ₹28,000 – ₹35,000. கடைசி நாள்: 18.08.2025.

    சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 188 உதவியாளர் பணியிடங்கள் வெளியானது! 💼🏦

    சென்னை கூட்டுறவு வங்கியில் 188 Assistant பணியிடங்கள் 2025-இல் வெளியானது. ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

    அரியலூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 28 உதவியாளர் பணியிடங்கள் வெளியானது! 💼🎓

    அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 28 Assistant பணியிடங்கள் 2025-இல் வெளியானது. ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

    தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 2513 உதவியாளர் & எழுத்தர் காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் 🏦📑

    தமிழ்நாடு கூட்டுறவு வங்கி & மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025.

    SBI Junior Associates வேலைவாய்ப்பு 2025 – 5180 காலியிடங்கள்! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குங்கள் 🏦📋

    பாரத ஸ்டேட் வங்கி Junior Associates பணிக்கு 5180 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025. முழு விவரங்கள் இங்கே பாருங்கள்.

    தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Attender & Therapeutic Assistant பணியிடங்கள்! 🏥📋

    தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Attender, Therapeutic Assistant மற்றும் Consultant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025.

    கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – District Mission Coordinator, IT Assistant பணியிடங்கள்! 📊💻

    கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையத்தில் District Mission Coordinator, Gender Specialist, Account Assistant மற்றும் IT Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

    Related Articles

    Popular Categories