Tuesday, July 15, 2025
HomeBlogSep 03, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

Sep 03, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

கணித மேதை
ஜேம்ஸ் சில்வெஸ்டரின் பிறந்த
நாள்செப்டம்பர் 3
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கென பிரத்யேக முகநூல், ட்விட்டர்
சமூக வலைதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜம்மு மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப்.,
படைக்கான .ஜி.,யாக
பெண் .பி.எஸ்
அதிகாரி சாருசின்ஹா நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
எமரிட்டஸின் ஆசிரியர்
மற்றும் ஆனந்த பஜார்
குழுமத்தின் துணைத் தலைவரான
அவீக் சர்க்கார்,
நாட்டின் முதன்மை செய்தி
நிறுவனமான பிரஸ் டிரஸ்ட்
ஆஃப்(Press Trust of India) இந்தியாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
குவஹாத்தியைச் சேர்ந்த
இரண்டு பெண் தொழில்முனைவோர் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செய்தித்தாளைத் தொடங்கினர்.
இந்த செய்தித்தாள்குழந்தைகளிடையே ஆக்கபூர்வமான சிந்தனையை
ஊக்குவிப்பதற்காகவும், படிக்கவும் எழுதவும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும்
இந்தியாவின் முதல்
பல அலைநீள செயற்கைக்கோள் அஸ்ட்ரோசாட்
பூமியிலிருந்து 9.3 பில்லியன்
ஒளி ஆண்டுகள் தொலைவில்
அமைந்துள்ள ஒரு விண்மீன்
மண்டலத்திலிருந்து தீவிர அல்ட்ரா வயலட் ஒளியைக்
கண்டறிந்தது
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -