Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

July 31, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

FINAL WHATASPP 521 Tamil Mixer Education
loan 266 Tamil Mixer Education
ஹாரி பாட்டர் புத்தகத்தின் நாவலாசிரியர் ஜே. கே. ரௌலிங் பிறந்த நாள்ஜூலை 31
உலக ரேஞ்சர் தினம்ஜூலை 31
July
30 6
வது சுற்றுச்சூழல் பிரிஸ்க் மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது
மத்திய அரசின் வுதான் திட்டத்தின் கீழ் உத்திரகாண்ட் மாநிலத்தின் டேராடூன்கௌசர் இடையே பவன் ஹன்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் புதிய ஹெலிகாப்டர் சேவை
29.7.2020
அன்று தொடங்கப்பட்டது.
தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிட அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞர் என்ற தற்காலிக புதிய பதவியை உருவாக்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் அதிமுக்கியமான வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராக அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞராக .எல்.சோமயாஜியை அரசு நியமித்துள்ளது
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) தலைவராக ஜின் லிகுன் இரண்டாவது முறையாக வங்கியின் ஆளுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தீரன் சின்னமலை நினைவு தினம்ஜூலை 31

share 256 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 521 Tamil Mixer Education

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]