August 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers




உசேன் போல்ட் பிறந்த நாள் - ஆகஸ்ட் 21

பொதுவுடைமைவாதி .ஜீவானந்தம் பிறந்த நாள் - ஆகஸ்ட் 21

85 நாடுகளில் டிஜிட்டல் வாழ்க்கைத் தரம் குறித்த உலகளாவிய குறியீட்டில், இணைய தரத்தில் இந்தியாவில் 9 வது இடத்தையும், e-Goverment 15 வது இடத்தையும் இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக, கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கான மருத்துவ கண்காணிப்பு மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பணிகளுக்கு தேர்வை நடத்தக்கூடியதேசிய பணியாளர் நியமன தேர்வு முகமை (National Recruitment Agency – NRA).ன் தலைமையகம் டெல்லியில் அமைக்கப்பட உள்ளது

டொமினிக்கன் குடியரசின் (New President of Dominican Republic) புதிய ஜனாதிபதியாக லூயிஸ் அபினாடர் பொறுப்பேற்றார்

நாட்டின் சத்பவனா திவாஸ் () ஹார்மனி தினம் - ஆகஸ்ட் 20

சர்வதேச தொழிலாளர் அமைப்பும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் COVID-19 இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியைக் கையாள்வதுகுறித்த கூட்டு அறிக்கையைத் தயாரித்தன



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post