Tuesday, July 15, 2025
HomeBlogAugust 07, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

August 07, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

தேசிய கைத்தறி
தினம்ஆகஸ்ட் 7
எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்ஆகஸ்ட் 7
இரவீந்திரநாத் தாகூர்
நினைவு தினம்ஆகஸ்ட் 7
வாணிதாசன் நினைவு
தினம்ஆகஸ்ட் 7
வடக்கு ரயில்வே
மண்டலம், “முதலாவது வியாப்பர் மாலா விரைவு ரயில்
இயக்கியுள்ளார்
தமிழ்நாடு மத்திய
பல்கலைக்கழக புதிய இடைக்கால
துணை வேந்தராக கற்பக குமாரவேல்
நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, புதிய குள்ள
வெட்டுக்கிளி இனத்திற்கு (கிளாடோ லோட்டஸ் சசூரி)
கேரள மாநிலத்தின் வெட்டுக்கிளி வல்லுநரின் தனீஷ் பாஸ்கர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
ரயில்கள் தாமதமாக
வருவதைத் தடுக்க இந்திய
ரயில்வே OHE Inspection app. உருவாக்கியுள்ளது.
இந்த பயன்பாட்டின் உதவியுடன், இந்திய ரயில்வே
இப்போது தாமதமாக வரும் ரயில்களைக் கண்காணிக்கும்.



Check Related Post:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -