Tuesday, July 15, 2025
HomeBlogJuly 24, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

July 24, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

அலெக்சாண்டர் டூமா
பிறந்த தினம்ஜூலை 24
மார்ட்டின் வான்
பியூரன் இறந்த தினம்
ஜூலை 24
எஸ்பிஐ ஜெனரல்
இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
ஆயுள் அறிவியல் மற்றும்
காப்பீட்டாளர் பிரகாஷ் சந்திரா காண்ட்பாலை
அதன் நிர்வாக இயக்குநராக (எம்.டி) மற்றும்
தலைமை நிர்வாக அதிகாரியாக (சி..)
நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு அரசின்
வழிகாட்டி நிறுவனத்தின் www.investingintamilnadu.com என்ற
புதிய இணையதளத்தை முதல்அமைச்சர் தொடங்கி வைத்தார்.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக சீனா
உருவாக்கியுள்ள தியான்வென்-1” விண்கலம்,
வியாழக்கிழமை (23.7.2020) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
மத்திய புலனாய்வு
துறையின் (CBI) துணை தலைவராக
மற்றும் CBI யின் கண்காணிப்பாளராக சதிஷ் பாலன்
நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வெளியுறவு
துறை அமைச்சகத்தின் கிழக்கு
பகுதி செயலாளராக ரிவா கங்குலி தாஸ்
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



Check Related Post:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -