மும்மை மாநகரில்
கொரோனா பரிசோதனையை விரைவாக
செயல்படுத்த மும்பையில் அதிநவீன ஹெல்மெட் கருவி அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் ரியல்-டைம்
பில்லியனர்கள் பட்டியலில் நிகர மதிப்பு 75 பில்லியன்
டாலர் துளுடன் உலகின்
ஐந்தாவது பணக்காரர்
என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்.
கரூர் வைஸ்யா
வங்கி (கே.வி.பி)
இயக்குநர்கள் குழு
ரமேஷ் பாபு
போடுவை
கூடுதல் இயக்குநராக இணைத்து
மூன்று ஆண்டு காலத்திற்கு நிர்வாக இயக்குநராக (எம்.டி
மற்றும் தலைமை நிர்வாக
அதிகாரியாக நியமித்துள்ளது
தென் கொரியா
தனது முதல் ராணுவ
தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ANASIS-II ஏவியது.
சென்னை, (பி.டி.ஐ)
“எசஞ்சீவனிபோட்” முயற்சியின் கீழ் மக்களுக்கு மெய்நிகர்
சுகாதார சேவைகளை வழங்குவதில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது
பாரிஸை தளமாகக்
கொண்ட சர்வதேச ரயில்வே(Intemational
Union of Railways) ஒன்றியத்தின் பாதுகாப்பு தளத்தின்(Vice-president) துணைத்
தலைவராக ரயில்வே பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல்
அருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
Post a Comment