Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

📰 Current Affairs 2025 PDF 📚 | தினசரி முக்கிய நடப்புச் செய்திகள் (TNPSC/SSC/Bank Exams)

Manisha Shankar· 1 min readபகிர ↗
📰 Current Affairs 2025 PDF 📚 | தினசரி முக்கிய நடப்புச் செய்திகள் (TNPSC/SSC/Bank Exams)
📰 Current Affairs 2025 PDF 📚 | தினசரி முக்கிய நடப்புச் செய்திகள் (TNPSC/SSC/Bank Exams)

TNPSC Group 1/2/4, SSC, RRB, Banking, TNUSRB, Police, TET, TRB — எந்த போட்டித் தேர்வானாலும் Current Affairs தான் scoring area. அதனால்தான் இங்கே Current Affairs 2025 PDF வடிவில், தினசரி + மாத வாரியாக exam-oriented முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் simple Tamil-ல் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த CA தொகுப்பு National, International, Science, Awards, Economy, Environment, Sports போன்ற அனைத்து முக்கிய categories-ஐ cover செய்கிறது.

Current Affairs strong ஆக்கணும்னா:

  • தினமும் 10–15 mins CA notes படிங்க
  • Monthly revision compulsorily பண்ணுங்க
  • CA + Static GK combine செய்து mind map உருவாக்குங்க
  • Weekly mock tests solve பண்ணுங்க

Current affairs: choose the period required for your exam and revise it regularly. 📚🔥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here