June 20, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers




தமிழகத்தின் புதிய வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்தர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பங்கஜ் குமார் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

.நா.பொது சபையின் 75ஆவது தலைவராக வோல்கன் போஸ்கீர் (துருக்கி) நியமிக்கப்பட்டுள்ளார்

கிர்கிஸ்தானின் பிரதமராக குபத்பெக் போரோநோவ் நியமிக்கப்பட்டுள்ளார்

மொனாகோ அறக்கட்டளையின் இளவரசர் ஆல்பர்ட் 2 பல்லுயிர் விருது ஹைதிராபாத்தை சேர்ந்த டெக்கான் அபிவிருத்தி சொசைட்டி.க்கு வழங்கப்பட்டுள்ளது

இரயில்வே வாரிய தலைவர் - வினோத் குமார் யாதவ்

குழந்தையின் எலும்புக்கூடு சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொந்தகையில் கண்டறியப்பட்டுள்ளன

உலக அகதிகள் தினம் - ஜூன் 20

டெலிக்ராப்பிற்கு காப்புரிமை - ஜூன் 20

உலகின் முதல் வணிக தொலைபேசி நிறுவப்பட்டது - ஜூன் 20


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post