June 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers




இரமோன் மகசேசே விருது இரத்து செய்யப்பட்ட வருடங்கள் - 1970, 1990, 2020

கர்கர் நிர்காணி செயலி பஞ்சாபில் அறிமுகப்படுத்தப்பட்டது

கர்கர் நிர்காணி செயலி எதற்கு? கோவிட் 19 வீடு வீடாக கண்காணிக்க

உலக கடல் ஆமை தினம் - ஜூன் 16

வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதற்கான சர்வதேச தினம் - ஜூன் 16

சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் - ஜூன் 16

சுதந்திர போராளியின் நலனுக்கான புதிய குழுவின் தலைவராக கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்

2020 உலக இரத்த தான தினத்தின் தீம் - பாதுகாப்பான இரத்தம் உயிர்களை காப்பாற்றுகிறது


மருத்துவ உபகரணங்களை எளிதில் பெற மத்திய அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது (www.arogyapath.in)



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post