TNPSC தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்
TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எந்த புத்தகங்களை படிக்க வேண்டும்? என்ற குழப்பம் பொதுவாக இருக்கும்.
TNPSC தேர்வுகளுக்கான Recommended Books பட்டியலில் 6 முதல் 12ஆம் வகுப்பு தமிழ்நாடு பாடப்புத்தகங்கள், Previous Year Question Papers, Aptitude Books, History, Polity, Economy, Current Affairs Sources மற்றும் அரசு இணையதளங்கள் உள்ளிட்ட முக்கியமான படிப்பு ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
TNPSC தேர்வுக்கு முதலில் படிக்க வேண்டிய School Books
TNPSC தேர்வு preparation-க்கு தமிழ்நாடு State Board School Books முக்கியமான அடிப்படை படிப்பு ஆதாரங்களாக பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை
- Tamil
- Science
- Social Science
- Mathematics
11 மற்றும் 12ஆம் வகுப்பு
- Physics
- Chemistry
- Botany
- Zoology
- Biology
- Computer Science
- History & Geography
- Ethics
- Political Science
- Economics
TNPSC Recommended Guide Books
| Book / Guide | Recommended Source |
|---|---|
| TNPSC Previous Year Question Papers – Solved | Sura / Other Publications |
| Arihant Publications – GK | Manohar Pandey |
| Tata McGraw Hill IAS Prelims Guide | Practice the Questions alone |
| Flemingo Publications | Group 1 Guide |
Quantitative Aptitude & Reasoning
Quantitative Aptitude மற்றும் Reasoning பகுதிகளுக்கு கீழ்க்கண்ட புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன:
- R.S. Agarwal
- Kaniyan
Tamil Reference Book
தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்
முனைவர் தேவிரா (இராசேந்திரன்)
TNPSC Year Books
Current Affairs மற்றும் வருடாந்திர முக்கிய தகவல்களுக்கு:
- Manorama Year Book
- Sura Year Book
- Sakthi Year Book
- Other Tamil Year Books
- India Year Book (Tamil) – Selected Chapters
Tamil Nadu History Recommended Books
History of Tamil Nadu (English)
Author: Prof. J. Dharmaraj
தமிழக வரலாறு
ஆசிரியர்: பேராசிரியர் ஜே. தர்மராஜ்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
ஆசிரியர்: கே.கே. பிள்ளை
தமிழர் நாகரிகமும் பண்பாடும்
ஆசிரியர்: முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
தற்கால தமிழ்நாட்டு வரலாறு
History of Modern Tamil Nadu 1600–2011
டாக்டர் க. வெங்கடேசன்
TNPSC Recommended Books முழு PDF
மேலே உள்ள புத்தகங்கள் மற்றும் மீதமுள்ள Recommended Sources அனைத்தையும் PDF-ல் பார்க்கலாம்.
PDF Download செய்ய இங்கே Click செய்யவும்Indian Polity Recommended Book
Indian Polity – Laxmikanth
Indian Economy Recommended Books
- Pratiyogita Darpan
- Sankarganesh
- Karuppiah – Tamil / English
Indian History Recommended Books
History of Indian Freedom Struggle – English
Dr. G. Venkatesan
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு – தமிழ்
டாக்டர் க. வெங்கடேசன் & டாக்டர் பி.எஸ். சந்திரபாபு
History of Contemporary India
Dr. G. Venkatesan
A Brief History of Modern India
Spectrum Books
TNPSC Current Affairs Sources
General Knowledge Today
Monthly Magazine
Current Affairs
- GK Today – English
- GK Times – Tamil
English Newspaper
The Hindu மற்றும் Diary of Events from The Hindu.
Tamil Newspapers
- Dinamani
- Dinamalar
- The Hindu Tamil
TNPSC Previous Year Question Papers
TNPSC Previous Year Original Question Papers downloadable PDF format-ல் கிடைக்கும் என்று Recommended Books பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Other Important Sources
- Regular reading of Newspapers
- Watching News Channels
- Listening to AIR News
Government Schemes Reference Websites
Welfare Programmes, Department Policy Notes மற்றும் Government Schemes தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட இணையதளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Tamil Nadu Government Schemes
Tamil Arasu Magazines
e-Governance Reference
TNeGA Website: tnega.tn.gov.in
TNPSC Preparation எப்படி செய்யலாம்?
Recommended Books பட்டியலை பார்க்கும்போது TNPSC preparation-ல் ஒரே ஒரு Guide Book-ஐ மட்டும் பயன்படுத்தாமல் பல்வேறு படிப்பு ஆதாரங்களை பயன்படுத்த வேண்டியது தெளிவாகிறது.
School Books + Previous Year Questions + Standard Reference Books + Current Affairs + Official Government Sources
என்ற முறையில் preparation-ஐ அமைத்துக் கொள்ளலாம்.
TNPSC Recommended Books PDF Download
TNPSC Exams Recommended Books முழு பட்டியலையும் PDF வடிவில் கீழே உள்ள Download Button மூலம் பார்க்கலாம்.
இந்த தகவல் TNPSC தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் WhatsApp, Telegram மற்றும் Study Groups-ல் Share செய்யுங்கள்.
Tamil Mixer Education மூலம் TNPSC Notes, Previous Year Questions, Study Materials மற்றும் Exam Updates தொடர்ந்து பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

