கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள், என்பிஆர் மேம்படுத்தும் பணிகள் காலவரையின்றி தாமதமாகும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
நாடுமுழுவதும் மக்கள் ஊரடங்கை கடை பிடித்து வருவதற்கும், கொரோனா எதிர்ப்பு களத்தில் போராடும் சுகாதாரத்துறை பணியாளர்களை பாராட்டும் வகையில் 5 மணியளவில் ஆங்காங்கே இருந்து ஒசை எழுப்பியதற்கு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் கேபினட் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் மற்றும் மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
ஜூனியர் என்பிஏ கூடைப்பந்து திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 550 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 23 – உலக வானியல் தினம்
உலக வானிலை அமைப்பு, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில், 1950 மார்ச், 23ல் துவங்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு சர்வதேச வன நாளின்(மார்ச் 21) கருப்பொருள் என்ன?காடுகள் மற்றும் பல்லுயிர்
பிட்ச் அதன் உலகளாவிய பொருளாதார மதிப்பீட்டில் 2021 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சியை எவ்வளவு சதவீதமாக கணித்துள்ளது? 5.1%
சமீபத்தில் காலமான பிரதீப் குமார் பானர்ஜி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? கால்பந்து
டிபிஎஸ் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி யார்? பியூஷ் குப்தா
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



