மார்ச் 22 ஆம்
நாள் ஊரடங்கு உத்தரவை
ஆதரித்த பல்வேறு தரப்பு
மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
நாள் ஊரடங்கு உத்தரவை
ஆதரித்த பல்வேறு தரப்பு
மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
இந்தியாவில் கொரோனா
வைரஸிற்கான 52 சோதனை மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன
வைரஸிற்கான 52 சோதனை மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன
COVID-19 அவசர
நிவாரண நிதிக்கு மாலத்தீவு
200,000 அமெரிக்க டாலர்
ஒதுக்கியுள்ளது
நிவாரண நிதிக்கு மாலத்தீவு
200,000 அமெரிக்க டாலர்
ஒதுக்கியுள்ளது
இமாச்சல அரசு
போலீஸ் ஸ்டேஷன் பார்வையாளர் சர்வே சிஸ்டம் மற்றும் இ–நைட் பீட் செக்கிங் சிஸ்டத்தை
அறிமுகப்படுத்துகிறது
போலீஸ் ஸ்டேஷன் பார்வையாளர் சர்வே சிஸ்டம் மற்றும் இ–நைட் பீட் செக்கிங் சிஸ்டத்தை
அறிமுகப்படுத்துகிறது
இந்திய மலையேறுபவர் சத்யருப் சித்தாந்தா ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ இடம்பெற்றுள்ளார்
கோவிட் -19 க்கான காப்பீட்டு திட்டத்திற்காக டிபிஎஸ்
வங்கி, பாரதி ஆக்ஸா
இணைந்துள்ளன
வங்கி, பாரதி ஆக்ஸா
இணைந்துள்ளன
ஆர்.காந்தி, அனந்த் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை யெஸ் வங்கியில்
கூடுதல் இயக்குநர்களாக ரிசர்வ்
வங்கி நியமித்துள்ளது
கூடுதல் இயக்குநர்களாக ரிசர்வ்
வங்கி நியமித்துள்ளது
ஐக்கிய நாடுகளால்
வெளியிடப்படும் உலக
மகிழ்ச்சி அறிக்கை (World Happiness
Report) – 2020 இல் இந்தியா 144-வது இடத்தில் உள்ளது.
வெளியிடப்படும் உலக
மகிழ்ச்சி அறிக்கை (World Happiness
Report) – 2020 இல் இந்தியா 144-வது இடத்தில் உள்ளது.
சியரா லியோன் நாடு
முதன்முறையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இடம் பெற்றுள்ளது.
முதன்முறையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இடம் பெற்றுள்ளது.
நிலவுக்கு மீண்டும்
மனிதர்களை அனுப்பும் அமெரிக்க
விண்வெளி ஆய்வு நிறுவனமான
நாசாவின் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை அனுப்பும் அமெரிக்க
விண்வெளி ஆய்வு நிறுவனமான
நாசாவின் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவை இந்திய
தகவல் தொழில்நுட்ப சட்டங்கள்
(திருத்த) மசோதா 2020ஐ
புது தில்லியில் மார்ச் 21-ஆம் தேதி நிறைவேற்றியது.
தகவல் தொழில்நுட்ப சட்டங்கள்
(திருத்த) மசோதா 2020ஐ
புது தில்லியில் மார்ச் 21-ஆம் தேதி நிறைவேற்றியது.
ஒலிம்பிக் சுடர்
ஜப்பானை
அடைந்தது
ஜப்பானை
அடைந்தது
மார்ச் 22 – உலக தண்ணீர்
தினம்
தினம்
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



