HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய மாநாடு & திருவிழாக்கள்
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய மாநாடு & திருவிழாக்கள்

work 3 Tamil Mixer Education
FINAL WHATASPP 85 Tamil Mixer Education

2019 ஆம் ஆண்டின் முக்கிய மாநாடு & திருவிழாக்கள்

Shaastra – 2019 என்னும்
தொழில்நுட்ப கண்காட்சி மற்றும்
மாநாட்டை நடத்திய அமைப்பு
எது? IIT – சென்னை
அனைத்து மொழி
கவிஞர்கள் பங்கேற்றஅகில
பாரத கவிசம்மேளம்என்ற
திருவிழா எங்கு நடைபெற்றது? சென்னை
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற 45வது இந்திய
சுற்றுலா & தொழில் பொருட்காட்சியில் கருப்பொருள் என்ன?
Tourism and the
Digital Transformation
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டாவது
உலக முதலீட்டாளர்கள் மாநாடு
– 2019
என்று நடைபெற்றது? ஜனவரி 23, 24
“Human Future in Digital
Era”
என்ற கருப்பொருள் கொண்ட
42.
வது இந்திய சமூக
அறிவியல் மாநாடு எங்கே
நடைபெற்றது? புவனேஸ்வர்
பஞ்சாப் மாநிலம்
ஜலந்தரில் நடைபெற்ற 106.வது
இந்திய அறிவியல் மாநாட்டின் கருப்பொருள் என்ன? Future India:
Science & Technology
இந்திய பனோரமா
திரைப்பட விழா 2019 நடைபெற்ற
இடம் எது? புதுடெல்லி
13.வது சர்வதேச
சுகாதார உச்சி மாநாடு
2019
நடைபெற்ற நகரம் எது?
ஹைதராபாத்
இந்தியாவின் புவிசார்
அரசியல் மற்றும் புவிசார்
உத்திகள் தொடர்பாக ஆண்டுதோறும் நடைபெறும்ரைசினா பேச்சு
வார்த்தை“.ன் 4வது
மாநாடு நடைபெற்ற நகரம்
எது? புதுடெல்லி
மும்பையில் நடைபெற்ற
முதலாவது சர்வதேச விமானப்போக்குவரத்து உச்சி மாநாட்டின் கருப்பொருள் என்ன? Flying for all
இயற்கை முறையில்
வேளாண்மை செய்யும் பெண்கள்
மற்றும் தொழிற்முனைவோரை ஊக்கப்படுத்தும் 6வது இந்திய பெண்கள்
இயற்கை விழா எங்கு
நடைபெற்றது? சண்டிகர்
27வது உலக
புத்தக கண்காட்சி எங்கே
நடைபெற்றது? புதுடெல்லி
25 வது கூட்டாண்மை உச்சி மாநாடு 2019 நடைபெற்ற
நகரம் எது? மும்பை
ஈராண்டுக்கு ஒருமுறை
நடைபெறும் 29வது வண்ணப்பூச்சுகள் மாநாடு நடைபெற்ற நகரம்
எது? ஆக்ரா
முதலாவது வருடாந்திரஆயுத குறைப்பு
மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் தோழமை நிகழ்வை
– 2019″
நடத்திய நாடு எது?
இந்தியா
நுண் பாசனம்
குறித்து 9வது சர்வதேச
மாநாடு நடைபெற்ற நகரம்
எது? ஒளரங்கபாத்
10.வது இந்திய
ரப்பர் கண்காட்சி எந்த
நகரத்தில் நடைபெற்றது? மும்பை
குஜராத் காந்தி
நகரில் நடைபெற்ற 9.ம்
துடிப்பு மிக்க குஜராத்
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் கருப்பொருள் என்ன? Shaping a New India
2வது உலக
ஆராஞ்சுத் திருவிழா நடைபெற்ற
நகரம் எது? நாக்பூர்
இளையோர் வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாடு
எந்த நகரத்தில் நடைபெற்றது? வாரணாசி
அருணாச்சலப்பிரதேசத்தில் மாநில
திருவிழாவாக அறிவிக்கப்பட்டது எது?
பக்கே பகா ஹார்ன்பில்
ஆசியான்இந்தியா
இளைஞர் மாநாட்டின் 2வது
பதிப்பு எங்கு நடைபெற்றது? கவுகாத்தி (அசாம்)
தமிழக அரசின்
30
வது சாலை பாதுகாப்பு வார விழாவின் கருப்பொருள் என்ன? சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
18வது தமிழ்
இணையமாநாட்டின் கருப்பொருள் என்ன? தானியங்கு கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு
அகில இந்திய
ஈவி எண்டாஸ் கோப்பி
மாநாடு – 2019 எங்கு நடைபெற்றது? சென்னை
புலிகள் கணக்கெடுப்பு பற்றிய மூன்றாவது சர்வதேச
மாநாடு நடைபெற்ற இடம்
எது? புதுடெல்லி
இசை மற்றும்
நடந்த திருவிழாவான சோபன்
– 2019
எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
சர்வதேச நறுமணப்
பொருட்கள் மாநாட்டின் 4வது
பதிப்பு எங்கு நடைபெற்றது? ஹைதராபாத்
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் அணுசக்தி என்பதை நோக்கமாகக் கொண்ட “Parmanu Tech” என்ற
மாநாடு எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
வனவிலங்குகளில் புலம்
பெயர்ந்த இனங்களை பாதுகாப்பதற்கான மாநாட்டின் 13வது பதிப்பு
எங்கு நடைபெற்றது? காந்திநகர் (குஜராத்)
13வது ஐக்கிய
நாடுகளவையின் இடம்பெயரும் உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டின் சின்னமாக அறிவிக்கப்பட்டது எது?
Greast Indian
Bustard
இந்தியாஜெர்மன்
சுற்றுச்சூழல் மாநாட்டின் 3வது பதிப்பு எங்கு
நடைபெற்றது? புதுடெல்லி
முதலாவது LAWASIA மனித
உரிமைகள் மாநாடு எங்கு
நடைபெற்றது? புதுடெல்லி
நான்காவது உலக
பாரா மெடிக்கல் மற்றும்
மருத்துவ கருவிகள் மாநாடு
2019
எங்கு நடைபெற்றது? பெங்களூர்
PETRO TECH மாநாட்டின் 13வது பதிப்பு எங்கு
நடைபெற்றது? கிரேட்டர் நொய்டா (உத்திரப்பிரதேசம்)
இளைஞர் பாராளுமன்ற விழா எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
40வது சர்வதேச
பாலைவன திருவிழா எங்கு
நடைபெற்றது? ஜெய்சல்மார் (ராஜஸ்தான்)
தொழிலாளர்களின் பணியிட
பாதுகாப்பு மற்றும் சுகாராத்தை மேம்படுத்துவதற்கான சர்வதேச
பூஜ்ஜிய நோக்கு மாநாடு
2019
எங்கு நடைபெற்றது? மும்பை
4வது விவசாய
தலைமைத்துவ உச்சி மாநாடு
2019
எங்கு நடைபெற்றது? ஹரியானா
தொடக்க கல்வி
ஆசியா 2019 என்ற மாநாடு
எங்கு நடைபெற்றது? ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
ஏரோ இந்தியா
2019
என்ற ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி எங்கு
நடைபெற்றது? பெங்களூர்
புதுடெல்லியில் நடைபெற்ற
14
வது வேளாண் அறிவியல்
காண்கிறாள் பதிப்பின் கருத்துரு
என்ன? விவசாய மாற்றத்திற்கான புதுமைகள்
நான்காவது உலகளாவிய
ஆரோக்கியத்தில் டிஜிட்டல்
பங்களிப்பு என்ற உச்சி
மாநாடு எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
உலக நிலையான
அபிவிருத்தி உச்சி மாநாடு
2019
எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
RIC(Russia India China) அமைப்பின்
16
வது வெளியுறவுத் துறை
அமைச்சர்கள் மாநாடு எங்கு
நடைபெற்றது? வுசென் (சீனா)
91வது ஆஸ்கர்
விருது வழங்கும் விழா
எங்கு நடைபெற்றது? லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா)
இஸ்லாமிய நாடுகளின்
கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து
கொண்ட முதல் இந்திய
அமைச்சர் யார்? சுஷ்மா ஸ்வராஜ்
Internet of Things இந்திய
காங்கிரஸ் மாநாட்டின் 4வது
பாதிப்பு எங்கு நடைபெற்றது? பெங்களூர்
புதுமை மற்றும்
தொழில் முனைவோருக்கான விழா
எங்கு நடைபெற்றது? காந்திநகர் (குஜராத்)
கும்பமேளா பற்றிய
கண்காட்சியாக கும்ப்
எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
புதுடெல்லியில் நடைபெற்ற
(FinTech)
நிதி தொழில்நுட்ப மாநாட்டை
நடத்திய அமைப்பு எது?
நிதி ஆயோக்
பொருளாதார ஒத்துழைப்பிற்கான 20வது இந்தியா
இத்தாலி கூட்டு ஆணையத்தின் சந்திப்பு நடைபெற்ற இடம்
எது? புதுடெல்லி
இந்தியா மற்றும்
ஜப்பான் நாடுகளுக்கிடையேயான மூன்றாவது
பேரிடர் குறைப்பு மீதான
கலந்தாய்வு கூட்டம் எங்கு
நடைபெற்றது? புதுடெல்லி
7வது பிராந்திய
விரிவான பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு
நடைபெற்ற இடம் எது?
சீம ரீப் (கம்போடியா)
.நா
சுற்றுச்சூழல் மன்றத்தின் 4வது சந்திப்பு எங்கு
நடைபெற்றது? நைரோபி (கென்யா)
மத்திய கிழக்கு
மற்றும் வட ஆப்பிரிக்கா மீதான 17வது உலக
பொருளாதார மன்ற மாநாடு
எங்கு நடைபெற்றது? ஜோர்டான்
2019.ம் ஆண்டிற்கான கடற்படை முதலீட்டு விழா
எங்கு நடைபெற்றது? INS ஷிக்ரா (மும்பை)
தேசிய கார்டியாலஜி மாநாடு 2019 எங்கு நடைபெற்றது? லக்னோ (உத்திரப்பிரதேசம்)
Sary – Akra – Anti Terror 2019 என்னும்
கூட்டுப் பயிற்சியை நடத்திய
அமைப்பு எது? ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)
உலக வர்த்தக
அமைப்பின் உறுப்பு நாடுகளின்
அமைச்சர்கள் மாநாடு 2019 எங்கு
நடைபெற்றது? புதுடெல்லி
இந்தியஆசியான்
நாடுகளுக்கிடையேயான 21வது
உச்சி மாநாடு எங்கு
நடைபெற்றது? புதுடெல்லி
சர்வதேச பௌத்த
மாநாடு எங்கு நடைபெற்றது? லும்பினி நகர்
வர்த்தக உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வர்த்தக
வழித்தட மாநாடு எங்கு
நடைபெற்றது? சேனா
5வது பசிபிக்
ஒளி பரப்பு ஐக்கியத்தை உச்சி மாநாடு எங்கு
நடைபெற்றது? காத்மாண்டு
பெல்ட் மற்றும்
சாலை மன்றத்தின் 3வது
கூட்டம் எங்கு நடைபெற்றது? பெய்ஜிங் (சீனா)
சீனாஇந்தியா
இடையிலான எல்லை வர்த்தகத்தின் 14வது பாதிப்பு எங்கு
நடைபெற்றது? நாதுலா
வெசாகின் 16வது
ஐக்கிய நாடுகளின் தின
மாநாடு எங்கு நடைபெற்றது? வியட்நாம்
உலக
வர்த்தக அமைப்பின் வளரும் நாடுகளுக்கான அமைச்சரவை கூட்டம் எங்கு நடைபெற்றது?
டெல்லி
2019.ம்
ஆண்டில் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா எங்கு நடைபெற்றது?
பிரான்ஸ்
ஷாங்காய்
ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
பிஷ்கெக் (கிர்கிஸ்தான்)
ஐக்கிய
நாடுகளின் மனித குடியிருப்பு மாநாடு நடைபெற்ற இடம் எது?
நைரோபி (கென்யா)
இரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பாதுகாப்பு ககாட்சியின் 11வது பாதிப்பு 2020ம் ஆண்டு
எங்கு நடத்தப்படவுள்ளது?
லக்னோ
(உத்திரப்பிரதேசம்)
தேசிய
நெல் திருவிழா எங்கு நடைபெற்றது?
திருத்துறைப்பூண்டி
(திருவாரூர் மாவட்டம்)
சர்வதேச
யோகா தின விழா எங்கு நடைபெற்றது?
ராஞ்சி
(ஜார்க்கண்ட்)
ஜி20
உச்சி மாநாடு 2020 எங்கு நடைபெற்றது?
ஒசாகா
(ஜப்பான்)
குவாதலாஜாரா
சர்வதேச புத்தகக்கண்காட்சி எந்த நாட்டில் நடைபெற்றது?
மெக்சிகோ
UNCCD.ன்
14வது மாநாட்டை முதன் முறையாக நடத்திய நாடு எது?
இந்தியா
ஆப்கன்
அமைதி மாநாடு எங்கு நடைபெற்றது?
இஸ்லாமாபாத்
முதலாவது
இமயமலை மாநிலங்களின் மாநாட்டை நடத்திய மாநிலம் எது?
உத்தரகாண்ட்
மத்திய
அரசின் கவுசல் யுவா சாம்வாட் கருத்தரங்கம் எங்கு நடைபெற்றது?
புதுடெல்லி
சர்வதேச போலீஸ்
எக்ஸ்போ 2019 எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
இமயமலை மாநாடு
எங்கு நடைபெற்றது? முசோரி (உத்தரகாண்ட்)
சர்வதேச பாதுகாப்பு கூட்டணியின் முதல் கூட்டுப்பயிற்சி ISALEX 19 எங்கு நடைபெற்றது? அபுதாபி
சர்வதேச சூரியகாந்தி விதை மற்றும் எண்ணெய்
மாநாட்டின் 3வது பதிப்பை
நடத்திய நாடுஇந்தியா
19வது காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
எங்கு நடைபெற்றது? காமன்வெல்த் தலைமையகம் (லண்டன்)
சர்வதேச காவல்துறை
கண்காட்சி 2019 எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
கார்கில் போரில்
வெற்றிபெற்ற 20வது ஆண்டு
நிறைவின் கருப்பொருள்Remember, Rejoice
& Renew
கிழக்காசிய நாடுகளின்
வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது? பாங்காக் (தாய்லாந்து)
3வது சர்வதேச
மின்சார வாகன மாநாடு
எங்கு நடைபெற்றது? ஹரியானா
Journey of Teacher Education: Local to
Global
என்ற தலைப்பில் 2 நாள்
சர்வதேச மாநாடு எங்கு
நடைபெற்றது? புதுடெல்லி
புதிய தேசிய
சைபர் பாதுகாப்பு வியூகத்தை
நோக்கி என்ற தலைப்பில்
12
வது இந்திய பாதுகாப்பு உச்சி மாநாடு எங்கு
நடைபெற்றது? டெல்லி
நிலைத்தவளர்ச்சி பருவநிலை
மாற்றம் மீதான சர்வதேச
மாநாட்டை நடத்திய நிறுவனம்
எது? M.S.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்
35வது ASEAN உச்சி
மாநாடு அக்டோபர் மாதம்
3
நாட்கள் எங்கு நடைபெற்றது? ஜம்மு காஷ்மீர்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானப்படைத் தளவாடங்களின் கண்காட்சி எங்கு நடைபெற்றது? டெல்லி
நமஸ்தே பசிபிக்
பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்ற
நகரம் எது? புதுடெல்லி
தேசிய இளைஞர்
உச்சி மாநாடு 2019 எங்கு
நடைபெற்றது? புதுடெல்லி
நிலங்கள் பாலைவனமாதை எதிர்கொள்வது தொடர்பான
.நா.வின்
மாநாடு எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
PM – KISAN திட்டத்தை
தொடக்க விழா எங்கு
நடைபெற்றது? ராஞ்சி
நாட்டில் இருந்து
தகவல் தொழில்நுட்ப சேவைகளின்
ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில்
இந்தியா சாப்ட் என்னும்
சர்வதேச கண்காட்சி மற்றும்
மாநாடு எங்கு நடைபெற்றது? ஹைதராபாத்
படா தஷைன்
திருவிழா நேபாளத்தில் நடைபெற்றது
25வது தொழில்நுட்ப மாநாடு டெல்லியில் நடைபெற்றது
எதிர்கால முதலீட்டு
முயற்சி மன்றத்தில் மூன்றாவது
மாநாடு சவூதி அரேபியாவில் நடைபெற்றது
Global Bio – India 2019 மாநாடு
முதல் முறையாக டெல்லியில் நடைபெற்றது
8வது சர்வதேச
சமையல் மாநாடு டெல்லியில் நடைபெற்றது
64வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு உகாண்டாவில் நடைபெற்றது
பேரவைத் தலைவர்களின் சர்வதேச மாநாடு எந்த
கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்றது? உகாண்டா
எரிசக்தி நிருவண்ணக்கிளின் தலைவர்களுடனான வட்ட
மேஜை மாநாடு எங்கு
நடைபெற்றது? ஹீஸ்டன் (அமெரிக்கா)
.நா
பொதுச் செயலாளர் ஏற்பாட்டில் பருவநிலை நடவடிக்கை மாநாடு
எங்கு நடைபெற்றது? நியூயார்க் (அமெரிக்கா)
இந்தியாசிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 எங்கு நடைபெற்றது? சென்னை IIT
2019ம் ஆண்டு
சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது? நியூயார்க்
ராணுவ இலக்கிய
விழா 2019 சண்டிகரில் நடைபெற்றது
சர்வதேச உயிரி
இந்தியா 2019 மாநாடு முதன்முறையாக இந்தியாவில் எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
இந்தியாஆசியான்
உச்சி மாநாடு 2019 தாய்லாந்தில் நடைபெற்றது
தெற்காசியச் சுற்றுச்சூழல் ஒத்துழைப்புத் திட்டத்தின் (SACEP) 15வது கூட்டமைப்பு எங்கு நடைபெற்றது? வங்கதேசம்
உணவு மற்றும்
வேளாண்மைக்கான தாவ
மரபணு வளங்களின் சர்வதேச
ஒப்பந்தத்தின் 8வது
மாநாடு என்னு நடைபெற்றது? ரோம் (இத்தாலி)
40ஆவது யுனெஸ்கோ
பொது மாநாடு பாரிஸ்.ல்
நடைபெற்றது

share 43 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 85 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -