2019 ஆம் ஆண்டின் முக்கிய ஒப்பந்தங்கள்
தமிழக அரசானது
நீர், நிலா மேலாண்மை
திட்டத்தை செயல்படுத்த எந்த
பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்
மேற்கொண்டது? கர்னெல் பல்கலைக்கழகம் (அமெரிக்கா)
நீர், நிலா மேலாண்மை
திட்டத்தை செயல்படுத்த எந்த
பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்
மேற்கொண்டது? கர்னெல் பல்கலைக்கழகம் (அமெரிக்கா)
புராணகால சரஸ்வதி
ஆற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல்
அளித்துள்ள மாநில அரசு
எது? அரியானா
ஆற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல்
அளித்துள்ள மாநில அரசு
எது? அரியானா
ரேணுகாஜி பல்நோக்கு
ஆணை திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ள
மாநிலங்கள் எவை? உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா
ஆணை திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ள
மாநிலங்கள் எவை? உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா
இந்தியா 3 ஆண்டு
ஒத்துழைப்பு திட்டத்தை எந்த
நாட்டுடன் செயல்படுத்த ஒப்பந்தம்
மேற்கொண்டது? தென்னாப்பிரிக்கா
ஒத்துழைப்பு திட்டத்தை எந்த
நாட்டுடன் செயல்படுத்த ஒப்பந்தம்
மேற்கொண்டது? தென்னாப்பிரிக்கா
தொடர்பாடல், வழிகாட்டல் & கண்காணிப்பு (CNS) ஆராய்ச்சிக்கு SAMEER உடனான
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய
அமைப்பு எது? Airports Authority
of India (AAI)
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய
அமைப்பு எது? Airports Authority
of India (AAI)
இந்தியா எந்த
நாட்டுடன் கம்பெனி செயலாளர்
துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொண்டது? மலேசியா
நாட்டுடன் கம்பெனி செயலாளர்
துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொண்டது? மலேசியா
இந்தியா எந்த
நாட்டுடன் தேசிய முதலீடு
மற்றும் உள்கட்டமைப்பு நிதியில்
முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? சவுதி அரேபியா
நாட்டுடன் தேசிய முதலீடு
மற்றும் உள்கட்டமைப்பு நிதியில்
முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? சவுதி அரேபியா
வரி ஏற்ப்பு
மற்றும் வரி தவிர்த்தலைத் கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை
பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் எந்த
நாடு கையெழுத்திட்டுள்ளது? புருனே
மற்றும் வரி தவிர்த்தலைத் கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை
பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் எந்த
நாடு கையெழுத்திட்டுள்ளது? புருனே
இந்தியா எந்த
நாட்டுடன் அண்டார்டிக் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது? அர்ஜென்டினா
நாட்டுடன் அண்டார்டிக் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது? அர்ஜென்டினா
இந்தியாவின் முதலாவது
1.3 பெட்டபிலாப் உயர் செயல்
திறன் கொண்ட கணினி
வசதியை அமைப்பதற்காக IIT கோரக்பூர்
எந்த அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது? C – DAC (மேம்படுத்தப்பட்ட கணினி வளர்ச்சி மையம்)
1.3 பெட்டபிலாப் உயர் செயல்
திறன் கொண்ட கணினி
வசதியை அமைப்பதற்காக IIT கோரக்பூர்
எந்த அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது? C – DAC (மேம்படுத்தப்பட்ட கணினி வளர்ச்சி மையம்)
இந்தியா மற்றும்
எந்த நாட்டிற்கிடையில் சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது? ஆப்பிரிக்கா
எந்த நாட்டிற்கிடையில் சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது? ஆப்பிரிக்கா
மருத்துவப்பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் இந்தியாவானது எந்த
நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொண்டது? அர்ஜென்டினா
நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொண்டது? அர்ஜென்டினா
ஆளில்லா டிராகன்
குழு விண்கலத்தை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் பொருந்திய அமைப்பு எது?
Space – X
குழு விண்கலத்தை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் பொருந்திய அமைப்பு எது?
Space – X
எந்த கடல்
எல்லைகளை பாதுகாக்க இந்திய
விண்வெளி ஆராய்ச்சி மையம்,
பிரெஞ்சு விண்வெளி மையத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது? இந்திய பெருங்கடல்
எல்லைகளை பாதுகாக்க இந்திய
விண்வெளி ஆராய்ச்சி மையம்,
பிரெஞ்சு விண்வெளி மையத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது? இந்திய பெருங்கடல்
இந்திய கடற்படையானது, அதன் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டிற்காக எந்த
நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது? அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில்
மேம்பாட்டிற்காக எந்த
நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது? அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில்
ஐ.நா
பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் கூட்டுறவை பலப்படுத்தும் நோக்கில்
கூட்டு திட்டத்தில் எந்த
நாட்டுடன் கையெழுத்திட்டது? ஐரோப்பிய ஒன்றியம்
பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் கூட்டுறவை பலப்படுத்தும் நோக்கில்
கூட்டு திட்டத்தில் எந்த
நாட்டுடன் கையெழுத்திட்டது? ஐரோப்பிய ஒன்றியம்
உயிரித்தொழில்நுட்பம் குறித்து
இந்திய அரசுக்கும் எந்த
சர்வதேச அமைப்பிற்கும் இடையே
உடன்படுக்கை கையெழுத்தானது? உலக வங்கி
இந்திய அரசுக்கும் எந்த
சர்வதேச அமைப்பிற்கும் இடையே
உடன்படுக்கை கையெழுத்தானது? உலக வங்கி
இந்தியா மற்றும்
மாலத்தீவு இடையே எத்தனை
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன? 6
மாலத்தீவு இடையே எத்தனை
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன? 6
டீசலினால் செயல்படும் ரயில் போட்டிகளுக்கான ஒப்பந்தம்
இந்தியா மற்றும் எந்த
நாட்டிற்கு இடையில் கையெழுத்தானது? நேபாளம்
இந்தியா மற்றும் எந்த
நாட்டிற்கு இடையில் கையெழுத்தானது? நேபாளம்
அஸ்ஸாம் ரைபிளின்
3வது படைப்பிரிவு எந்த
கடலோர காவல்படை கப்பலுடன்
இணைப்பு பட்டயம் ஒப்பந்தம்
மேற்கொண்டது? சவுரியா கப்பல்
3வது படைப்பிரிவு எந்த
கடலோர காவல்படை கப்பலுடன்
இணைப்பு பட்டயம் ஒப்பந்தம்
மேற்கொண்டது? சவுரியா கப்பல்
கொழும்பில் உள்ள
கிழக்கிந்திய சரக்கு
முனையத்தை விரிவடைய செய்யவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் எவை? இந்தியா, இலங்கை, ஜப்பான்
கிழக்கிந்திய சரக்கு
முனையத்தை விரிவடைய செய்யவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் எவை? இந்தியா, இலங்கை, ஜப்பான்
இந்தியா மற்றும்
மொசாம்பிக் ஹைட்ரோகிராஃபி துறையில்
உள்ள இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?
வெள்ளை கப்பல் தகவல்களை பகிர்வது மற்றும் ஒத்துழைப்பு
மொசாம்பிக் ஹைட்ரோகிராஃபி துறையில்
உள்ள இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?
வெள்ளை கப்பல் தகவல்களை பகிர்வது மற்றும் ஒத்துழைப்பு
எந்த மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் துவங்குவதற்கான லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தானது? கிங்ஸ் மருத்துவமனை
கையெழுத்தானது? கிங்ஸ் மருத்துவமனை
இந்தியா மற்றும்
நேபாளம் இடையே எத்தனை
கிலோ மீட்டர் தொலைவுக்கு பெட்ரோலிய குழாய் அமைக்கப்பட்டுள்ளது? 69 கிலோ மீட்டர்
நேபாளம் இடையே எத்தனை
கிலோ மீட்டர் தொலைவுக்கு பெட்ரோலிய குழாய் அமைக்கப்பட்டுள்ளது? 69 கிலோ மீட்டர்
தமிழக அரசின்
எந்த துறை அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? தகவல் தொழில்நுட்பத்துறை
எந்த துறை அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? தகவல் தொழில்நுட்பத்துறை
மகாராஷ்டிராவின் 34 மாவட்டங்களில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எந்த வங்கி
200 மில்லியன் அமெரிக்க டாலர்
கடனுக்கு ஒப்புதல் அளித்தது?
ஆசிய அபிவிருத்தி வங்கி
200 மில்லியன் அமெரிக்க டாலர்
கடனுக்கு ஒப்புதல் அளித்தது?
ஆசிய அபிவிருத்தி வங்கி
இந்திய ராணுவம்
எந்த நிறுவனத்துடன் “Ready to
Move in” என்ற திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? Tata Reality and Housing
எந்த நிறுவனத்துடன் “Ready to
Move in” என்ற திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? Tata Reality and Housing
விண்வெளிக்கு மனிதர்களை
அனுப்பும் ககன்யான் திட்டம்
தொடர்பாக இந்திய விண்வெளி
ஆய்வு அமைப்புக்கும் எந்த
நிறுவனத்துக்கும் இடையில்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது? DRDO
அனுப்பும் ககன்யான் திட்டம்
தொடர்பாக இந்திய விண்வெளி
ஆய்வு அமைப்புக்கும் எந்த
நிறுவனத்துக்கும் இடையில்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது? DRDO
கலாச்சாரம், சூரிய
மின்சக்தி, விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய மூன்று துறைகளில்
இந்தியா எந்த நாட்டுடன்
ஒப்பந்தம் மேற்கொண்டது? பஹ்ரைன்
மின்சக்தி, விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய மூன்று துறைகளில்
இந்தியா எந்த நாட்டுடன்
ஒப்பந்தம் மேற்கொண்டது? பஹ்ரைன்
இந்தியாவின் எந்த
நாடும் பெங்களூரில் சுத்தமான
காற்ற்றுக்கான புதுமை
என்ற இரண்டு ஆண்டு
கூட்டு முயற்சியைத் தொடங்கினர்? இங்கிலாந்து
நாடும் பெங்களூரில் சுத்தமான
காற்ற்றுக்கான புதுமை
என்ற இரண்டு ஆண்டு
கூட்டு முயற்சியைத் தொடங்கினர்? இங்கிலாந்து
ISA கட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட புனித
கிட்ஸ் மற்றும் நெவிஸ்
ஆகியவை இந்தப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடுகள்
ஆகும்? அட்லாண்டிக் பெருங்கடல்
கிட்ஸ் மற்றும் நெவிஸ்
ஆகியவை இந்தப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடுகள்
ஆகும்? அட்லாண்டிக் பெருங்கடல்
வர்த்தக உறவுகளை
பலப்படுத்தும் வகையில்
இந்தியா எந்த நாட்டுடன்
5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது? பூடான்
பலப்படுத்தும் வகையில்
இந்தியா எந்த நாட்டுடன்
5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது? பூடான்
ராணுவம், மருத்துவம் மற்றும் ராணுவக் கல்வியில்
ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் எந்த நாடும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன? உஸ்பெகிஸ்தான்
ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் எந்த நாடும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன? உஸ்பெகிஸ்தான்
எந்த இரண்டு
துறைமுகங்களுக்கு இடையே
கப்பல் போக்குவரத்து தொடங்க
இந்திய கப்பல் போக்குவரத்து துறையும் ரஷ்ய கப்பல்
கப்பல் போக்குவரத்து துறையும்
ஒப்பந்தம் மேற்கொண்டது? சென்னை – விளாடிவோஸ்டாக்
துறைமுகங்களுக்கு இடையே
கப்பல் போக்குவரத்து தொடங்க
இந்திய கப்பல் போக்குவரத்து துறையும் ரஷ்ய கப்பல்
கப்பல் போக்குவரத்து துறையும்
ஒப்பந்தம் மேற்கொண்டது? சென்னை – விளாடிவோஸ்டாக்
பஞ்சாப் நெற்பயிர் எச்சத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க எந்த IIT நிறுவனத்துடன் சுக்பீர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது? IIT சென்னை