மேற்கு
வங்க திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் வாழ்நாள்
சாதனையாளர் விருது பெற்றவர்
யார்? புத்ததேவ் தாஸ்குப்தா
வங்க திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் வாழ்நாள்
சாதனையாளர் விருது பெற்றவர்
யார்? புத்ததேவ் தாஸ்குப்தா
“Things to
Leave Behind” என்ற புதினத்துக்காக “சுசிலா
தேவி இலக்கிய விருதை”
வென்றவர் யார்? நமீதா கோகலே
Leave Behind” என்ற புதினத்துக்காக “சுசிலா
தேவி இலக்கிய விருதை”
வென்றவர் யார்? நமீதா கோகலே
முதலாவது
“Philip Kotler” குடியரசு விருது
பெற்ற இந்தியர் யார்?
நரேந்திர மோடி
“Philip Kotler” குடியரசு விருது
பெற்ற இந்தியர் யார்?
நரேந்திர மோடி
அனைத்துக்
கண்டங்களிலும் உள்ள
ஏழு மிக உயர்ந்த
சிகரங்கள் மற்றும் எரிமலைகள்
உச்சியை அடைந்த முதல்
இந்தியர் மற்றும் இளம்
வயது நபர் என்ற
சாதனையை படைத்தவர் யார்?
சத்யரூப் சித்தாந்தா
கண்டங்களிலும் உள்ள
ஏழு மிக உயர்ந்த
சிகரங்கள் மற்றும் எரிமலைகள்
உச்சியை அடைந்த முதல்
இந்தியர் மற்றும் இளம்
வயது நபர் என்ற
சாதனையை படைத்தவர் யார்?
சத்யரூப் சித்தாந்தா
2018.ம்
ஆண்டிற்கான காந்தி அமைதிப்
பரிசை பெற்றவர் யார்?
யோஹே சசகவா
ஆண்டிற்கான காந்தி அமைதிப்
பரிசை பெற்றவர் யார்?
யோஹே சசகவா
பிராங்கோ
– ஜெர்மன் மனித உரிமைகள்
விருதை பெற்றவர் யார்?
யு வென்செங்
– ஜெர்மன் மனித உரிமைகள்
விருதை பெற்றவர் யார்?
யு வென்செங்
நிலையான
மண் மேலாண்மைக்கான சிறந்த
பங்களிப்பிற்காக நடப்பாண்டின் “ஜப்பான் பரிசை”
வென்ற இந்திய வம்சாவளி
நபர் யார்? ரத்தன் லால்
மண் மேலாண்மைக்கான சிறந்த
பங்களிப்பிற்காக நடப்பாண்டின் “ஜப்பான் பரிசை”
வென்ற இந்திய வம்சாவளி
நபர் யார்? ரத்தன் லால்
(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



