Monday, October 13, 2025
HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம் – Part 2

2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம் – Part 2

பென்னுஎன்றழைக்கப்படும் குறுங்கோளை ஆராய்ச்சி
செய்வதற்காக அமெரிக்காவின் நாசா
அனுப்பிய முதல் செயற்கைகோள் எது? OSIRIS – RE
நிலவின் இருந்த
பகுதியை ஆராய சீனா
விண்ணிற்கு செலுத்தி 2019 ஜனவரி
3
அன்று நிலவில் தரையிறங்கிய செயற்கைக்கோள் எது?
சாங் – 4
சூரியனை விட
நீண்ட தொலைவில் உள்ள
அல்டிமா துலேஎன்ற
நுண்கோளை அருகே சென்று
ஆராய்ந்த அமெரிக்க விண்கலம்
எது? நியூ ஹொரைஸன்
அறிவியலாளர்களால் வலிப்பு
மற்றும் பர்கின்சன் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கிய சாதனம் எது? Wireless Artifact –
Free Neuro Modulation Device (WAND)
நாசாவின் TESS (Transiting
Exoplanet Survey Satelite)
செயற்கைகோள் கண்டறிந்த
புதிய கோளின் பெயர்
என்ன? HD217496
நீர் மூலக்கூறுகளின் உதவியுடன் கார்பன்டை
ஆக்சைடுகளை படிக வடிவத்தில் அமைத்து விண்வெளி எரிபொருளை
உருவாக்கிய நிறுவனம் எது?
IIT –
சென்னை
ISRO – வின் PSLC – C44 ராக்கெட்
எப்பொழுது விண்ணில் ஸ்லேயுத்தப்பட்டது? 2019, ஜனவரி 24
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular