HomeBlogகுரூப்-1 இலவச போட்டி மாதிரி தேர்வு பயிற்சி

குரூப்-1 இலவச போட்டி மாதிரி தேர்வு பயிற்சி

குரூப்-1 இலவச
போட்டி மாதிரி தேர்வு
பயிற்சி

ஜனவரி
3
ம் தேதி நடைபெறவுள்ள குரூப்-1 முதநிலைத் தேர்வுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வ
பயிலும் வட்டம் வழியாக
இலவச மாதிரி தேர்வு
வருகிற 16, 18, 22, 24, 29 ஆகிய
தேதிகளில் பிற்பகல் 2.30 மணி
முதல் மாலை 5.30மணி
வரை நடைபெறவுள்ளது.

இதில்
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 70108 27700 என்ற
செல் எண்ணிற்கு தகவல்
தெரிவிக்கலாம். 15ம்
தேதிக்குள் நேரில் வந்து
பதிவு செய்து கொள்ளவேண்டும்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular