Thursday, November 13, 2025
HomeBlogதெலுங்கானா மாநில உயர்நீதிமன்றத்தின் முதல்தலைமை நீதிபதி யார்? Who has taken charge as the...

தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றத்தின் முதல்தலைமை நீதிபதி யார்? Who has taken charge as the first Chief Justice of Telangana High Court?




📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
Q7.    தெலுங்கானா
மாநில உயர்நீதிமன்றத்தின் முதல்தலைமை
நீதிபதி யார்?
விடை: T B ராதாகிருஷ்ணன்
விரிவாக்கம்:
ஹைதராபாத்தில் உள்ள
ஆளுநர் மாளிகையில் நடந்த
நிகழ்ச்சியில் தெலுங்கானா
மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை
நீதிபதியாக தோட்டத்தில் B ராதாகிருஷ்ணன்
பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு
அம்மாநில ஆளுநர் நரசிம்மன்
பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
2014
ஆம் ஆண்டு ஆந்திராவிலுருந்து தெலுங்கானாவை பிரித்த
பிறகு 2019 ஜனவரி 1 முதல்
தெலுங்கானாவில் புதிய
உயர்நீதி மன்றம் செயல்பட
தொடங்கியது. பின்னர் விஜயவாடாவில்
உள்ள ஆந்திரப்பிரதேச மாநில
உயர்நீதிமன்றத்தின் முதல்தலைமை
நீதிபதியாக சாகரி பிரவீன்
குமாருக்கு அம்மாநில ஆளுநர்
பதவிப்பிரமாணம் செய்து
வைத்தார். இதை தொடர்ந்து
இரண்டு தெலுங்கு மாநிலங்களுக்கும் தனித்தனி உயர்நீதிமன்றங்கள் செயல்பட தொடங்கின.




Q7.    Who has taken
charge as the first Chief Justice of Telangana High Court?
Ans: T B Radhakrishnan
Explanation:

Justice
Thottathil B. Radhakrishnan has taken charge as first Chief Justice of
Telangana High Court. Governor ESL Narasimhan administered the oath to him at a
ceremony held at Raj Bhavan. The separate High Court for Telangana came into
existence on 1st January 2, 2019 after the bifurcation of Andhra Pradesh in
2014.Later, Governor Narasimhan administered oath to Justice Chagari Praveen
Kumar as the first Chief Justice of Andhra Pradesh High Court in Vijayawada on
the same day. With this, the separate high courts for Telugu states became
functional.










Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!